Sri Kaliswari College Tourism & Hotel Management,Sivakasi

Sri Kaliswari College  Tourism & Hotel Management,Sivakasi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Kaliswari College Tourism & Hotel Management,Sivakasi, College & University, Sivakasi.

பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்தவர்களும், சிவகாசியில் கல்விச் சேவை புரிந்து வரும் ஸ்ரீ ...
23/08/2021

பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்தவர்களும், சிவகாசியில் கல்விச் சேவை புரிந்து வரும் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் சுற்றுலா துறைசார்ந்த B.Sc. Tourism and hospitality management படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..

2021- 2022 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது...

மாணவச் சேர்க்கை தொடர்புக்கு:

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி ( இருபாலர் )
சிவகாசி - விருதுநகர் மெயின் ரோடு,
ஆணை கூட்டம் கிராமம், சிவகாசி..
தொலைபேசி: 9487501200

21/08/2021
வாங்க படிக்கலாம்..!டூரிஸம் துறையின் இளங்கலைப் படிப்பில் உலகச் சுற்றுலா தலங்கள், அவற்றின் வரலாறு கற்பிக்கப்படும். மேலும்,...
20/08/2021

வாங்க படிக்கலாம்..!

டூரிஸம் துறையின் இளங்கலைப் படிப்பில் உலகச் சுற்றுலா தலங்கள், அவற்றின் வரலாறு கற்பிக்கப்படும். மேலும், தொல்பொருள் ஆராய்ச்சி, ஏவியேஷன் எனப்படும் வான்பயணவியல், டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் எனப்படும் பயண ஏற்பாட்டு நிறுவனம் அமைப்பது, இணையம் மூலமாக சிறப்புப் பயணச்சீட்டுகள் பெறுவது, ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் எனப்படும் விருந்தினர் உபசரிப்பு ஆகிய பாடங்கள் சிலபஸில் அடங்கும். ஒவ்வொரு செமெஸ்டரிலும், சுற்றுலா தலங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் எடுக்கும் குறிப்புகளை, புராஜெக்டாக சமர்ப்பிக்க வேண்டும்.

கேட்டரிங் படிப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது...

2021- 2022 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது...

மாணவச் சேர்க்கை தொடர்புக்கு:

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி ( இருபாலர் )
சிவகாசி - விருதுநகர் மெயின் ரோடு,
ஆணை கூட்டம் கிராமம், சிவகாசி..
தொலைபேசி: 9487501200

சிவகாசியில் கல்விச் சேவை புரிந்து வரும் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் B.Sc. Tourism and hospitality management பயிலும் ஒரு ...
17/08/2021

சிவகாசியில் கல்விச் சேவை புரிந்து வரும் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில்
B.Sc. Tourism and hospitality management பயிலும் ஒரு அற்புத வாய்ப்பு...

+2 முடித்த மாணவர்களா நீங்கள் உங்கள் என்ன கனவுகளுக்கு விதை போடும் ஒரு கல்லூரி,உங்கள் வாழ்வை வளமாக்க உங்களை வரவேற்கிறது...

2021- 2022 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது...

மாணவச் சேர்க்கை தொடர்புக்கு:

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி ( இருபாலர் )
சிவகாசி - விருதுநகர் மெயின் ரோடு,
ஆணை கூட்டம் கிராமம், சிவகாசி..
தொலைபேசி: 9487501200

பயணம் மற்றும் சுற்றுலாத்துறை நமது நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறை ஆகும். நம் நாட்டைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்...
16/08/2021

பயணம் மற்றும் சுற்றுலாத்துறை நமது நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறை ஆகும். நம் நாட்டைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்தப் பயணம் மற்றும் சுற்றுலாத்துறை மூலமாக நமது நாட்டுக்கு வரும் வருமானமும் மிக அதிகம்.

வேலை வாய்ப்புகள் தேடி அலையும் தற்கால பணிச் சந்தையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு, நல்ல வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் படிப்பாகும்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி பயின்றவர்கள் ஹோட்டல் துறையிலேயே பணிபுரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் விமான சேவைப் பிரிவுகளிலும் பணிபுரியலாம். ‘கேபின் க்ரூ’ பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சுருங்கக் கூறினால், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி உங்கள் வேலைவாய்ப்புக்கான சாவி!

+2 முடித்த மாணவர்களா நீங்கள் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் சாதிக்க விரும்புகிறீர்களா... விரைந்து சேர்வீர்...

2021- 2022 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது...

மாணவச் சேர்க்கை தொடர்புக்கு:

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி ( இருபாலர் )
சிவகாசி - விருதுநகர் மெயின் ரோடு,
ஆணை கூட்டம் கிராமம், சிவகாசி..
தொலைபேசி: 9487501200

வேலை வாய்ப்புகள் தேடி அலையும் தற்கால பணிச் சந்தையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு, நல்ல வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் ப...
10/08/2021

வேலை வாய்ப்புகள் தேடி அலையும் தற்கால பணிச் சந்தையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு, நல்ல வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் படிப்பாகும்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி பயின்றவர்கள் ஹோட்டல் துறையிலேயே பணிபுரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் விமான சேவைப் பிரிவுகளிலும் பணிபுரியலாம். ‘கேபின் க்ரூ’ பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சுருங்கக் கூறினால், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி உங்கள் வேலைவாய்ப்புக்கான சாவி!

2021- 2022 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது...

மாணவச் சேர்க்கை தொடர்புக்கு:

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி ( இருபாலர் )
சிவகாசி - விருதுநகர் மெயின் ரோடு,
ஆணை கூட்டம் கிராமம், சிவகாசி..
தொலைபேசி: 9487501200

Address

Sivakasi
626130

Alerts

Be the first to know and let us send you an email when Sri Kaliswari College Tourism & Hotel Management,Sivakasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share