30/06/2022
நமது #ஃபாத்திமா_மகளிர்_அரபிக்_கல்லூரியில் தொலைதூரத்தில் இருந்து மாணவிகள் வந்து செல்வதற்காக இலவசமாக #வாகன_வசதி_ஏற்பாடு_செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் சாரதா நகரில் இருந்து புறப்பட்டு ஹவுசிங் போர்டு - ரிசர்வ் லைன் -
சாட்சியாபுரம் வழியாக வந்து செல்லும்.