14/11/2022
On November 15, 2022, SRV Educational Institutions, Sivakasi is hosting a blood donation camp with the Government Hospital and HDFC Bank, Sivakasi. Any can come forward and donate blood. Donate blood and save life.
நவம்பர் 15, 2022 அன்று, சிவகாசியில் உள்ள SRV கல்வி நிறுவனங்கள், சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் HDFC வங்கியுடன் இணைந்து இரத்த தான முகாமை நடத்துகிறது. உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்.