19/11/2024
தமிழ்நாட்டில் மாணவர்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க கால் நூற்றாண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள மாணவர் ஜனநாயக பேரவை தேர்தலை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் நடத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் நடத்துகின்ற கையெழுத்து இயக்கத்தில் உங்கள் ஆதரவை அளிக்கவும்..