The Tamil University

The Tamil University The University is situated in a very large of about 850 acres, generously granted by the State gover

தமிழ்ப் பல்கலைக்கழகம் 14ஆவது பட்டமளிப்பு விழா - 19.10.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது.  நிக்ழவின் பதிவுகள்.
25/10/2024

தமிழ்ப் பல்கலைக்கழகம் 14ஆவது பட்டமளிப்பு விழா - 19.10.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. நிக்ழவின் பதிவுகள்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 14ஆவது பட்டமளிப்பு விழா 19.10.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்வில் மேதகு ஆளுநர் அவர்க...
25/10/2024

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 14ஆவது பட்டமளிப்பு விழா 19.10.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மேதகு ஆளுநர் அவர்களுக்கு தேசிய மாணவர்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

25/10/2024

கல் பேசும் கலை மரபு | முனைவர் திருமதி.மா. பவானி இணைப் பேராசிரியர் சொற்பொழிவு

https://youtu.be/mlFeqIGQ4AE

24/10/2024

கல் பேசும் கலை மரபு | முனைவர் திருமதி.மா. பவானி இணைப் பேராசிரியர் சொற்பொழிவு https://www.youtube.com/watch?v=mlFeqIGQ4AE

22/10/2024

தமிழ்ப் பல்கலைக்கழகம் - தமிழ்க் கல்வெட்டுகள் காட்டும் பண்பாட்டு மரபுகள் - திட்டம் - முனைவர் மா.பவானி, தலைவர் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

22/10/2024

தமிழ்ப் பல்கலைக்கழகம் - நாட்டுப்புவியல் அருங்காட்சியக உருவாக்கம் - திட்டம் - முனைவர் இரா.காமராசு, தலைவர், நாட்டுப்புறவியல் துறை

22/10/2024

தமிழ்ப் பல்கலைக்கழகம் - தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் ஆவணமாக்கல் - முனைவர் இரா.வெங்கடேசன், இணைப் பேராசிரியர், இந்திய மொழிகள் பள்ளி - நீர்நிலைத் தெய்வங்கள்

22/10/2024

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - தமிழ்ப் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்துதல் - திட்டம் - முனைவர் வீ.செல்வகுமார், முனைவர் இரா.காமராசு, முனைவர் கற்பகம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மாண்பமை துணைவேந்தர் அவர...
28/12/2023

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மாண்பமை துணைவேந்தர் அவர்களின் ஆணைக்கிணங்க 24.12.2023 அன்று நிருவாகக் கட்டடத்தில் உள்ள அன்னாரின்‌ திருவுருவச் சிலைக்கு, சுவடிப்புல முதன்மையர் முனைவர் த.கண்ணன் அவர்கள் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். இந்நிகழ்வில், மேனாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) முனைவர் மோ.கோ.கோவைமணி அவர்கள், முனைவர் மா.ராமஷ்குமார் அவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன் அவர்கள், சிற்பத்துறை தலைவர் முனைவர் வே.லதா அவர்கள், கல்வியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மாத நாட்காட்டினை 27.12.2023 அன்று மாண்பமை துணைவேந்தர் அவர்கள் வெளியிட்ட நிக...
27/12/2023

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மாத நாட்காட்டினை 27.12.2023 அன்று மாண்பமை துணைவேந்தர் அவர்கள் வெளியிட்ட நிகழ்வுப் பதிவுகள்.

தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை சார்பில் கரிகாற்சோழன் விருதுக...
06/12/2023

தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை சார்பில் கரிகாற்சோழன் விருதுகள் வழங்கம் விழா (2021-22) 05.12.2023 அன்று துணைவேந்தர் அவர்களின் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு பனுவல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பதிவாளர் (பொ) அவர்கள், புலத் தலைவர்கள், துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், விருதாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.😊

Address

No. 1, Vallam Road, Tamil University
Thanjavur
613010

Alerts

Be the first to know and let us send you an email when The Tamil University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to The Tamil University:

Share