Mother Theresa Arts and Science College,Theni District

  • Home
  • India
  • Theni
  • Mother Theresa Arts and Science College,Theni District

Mother Theresa Arts and Science College,Theni District Mother Theresa Arts and Science College established in 2018 by Service and Education for Village Awa

Internship Opportunity for Final Year Students & Internship Evaluation and Demo Class and Certificate Given Program by G...
21/08/2026

Internship Opportunity for Final Year Students & Internship Evaluation and Demo Class and Certificate Given Program by Global Educational Research Council(GERC) , Theni District, Tamilnadu held on 21.08.2026 in the Conference Hall.

5 out of 3 Students gave the demo of their project & got their 6 months Internship Certificate from the Chairman Dr. R. Satheeshkumar Ph.D, Chairman, Global Educational Research Council (GERC).

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்   சார்பில்  20.07.2026 முதல் 26.07.2026 வரை நடைபெற்ற யுவ ஆப்த மித்ரா பயிற்சியில்...
17/08/2026

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் 20.07.2026 முதல் 26.07.2026 வரை நடைபெற்ற யுவ ஆப்த மித்ரா பயிற்சியில் சிறப்பாக பங்கேற்றமைக்காக 15.08.2026 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. இரா. வைத்தியநாதன் இ. ஆ. ப., அவர்கள் நம் கல்லூரி மாணவர் முத்துபிரகாசம் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

தூய்மை இந்தியா -  வளர்ந்த இந்தியா என்ற நோக்கில் மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி 14.08.2026 அன்று கரு...
15/08/2026

தூய்மை இந்தியா - வளர்ந்த இந்தியா என்ற நோக்கில் மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி 14.08.2026 அன்று கருத்தரங்கு அறையில் நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசை தேனி மை பாரத் கேந்திராவின் இனை இயக்குனர் பிரவீன் அவர்கள் வழங்கினார். உடன் தேனி மை பாரத் கேந்திராவின் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

போதை இல்லா தமிழகம் என்ற நோக்கில் விழிப்புணர்வு பேரணிதேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தே. சிந்தலைச்சேரியில் இயங்கி வரும்...
13/08/2026

போதை இல்லா தமிழகம் என்ற நோக்கில் விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தே. சிந்தலைச்சேரியில் இயங்கி வரும் மதர் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக போதை இல்லா தமிழகம் என்ற நோக்கில் விழிப்புணர்வு பேரணி தேவாரம் காவல் நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி மக்கள் வசிக்கும் 5 தெருவில் போதைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

மற்றும் போதைக்கு எதிரான பதாதைகளுடன் 180 மாணாக்கர்கள் மற்றும் 30 கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை தேவாரம் காவல் நிலைய ஆய்வாளர் க. கதிரேசன் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

தேவாரம் காவல்துறையினர் இப் பேரணிக்கு பாதுகாப்பு வழங்கினர்.

போதை இல்லா தமிழ்நாடு — நம் தலைமுறையின் பெருமை!

“போதை அழிக்கும்… போதை வேண்டாம்…”

#போதைஇல்லாதமிழ்நாடு

Fresher's Day Celebrations 2026Mother Theresa Arts and Science College, Theni District  warmly welcomed the freshers of ...
10/08/2026

Fresher's Day Celebrations 2026

Mother Theresa Arts and Science College, Theni District warmly welcomed the freshers of the 2026 – 2027 batch with Fresher's Day, an event filled with vibrant performances, cultural celebrations, and unforgettable moments.

II and III UG students welcomed the first year students through their performances like, Dance, Speech, Singing, Poetry. Fun games also conducted for I UG students. All the students were happy to attend the program.

Your Degree gets you eligible. Your Skills get you hired.Admissions going on.. UG Courses: B.B.A., B.C.A., B.A.English L...
06/08/2026

Your Degree gets you eligible.
Your Skills get you hired.

Admissions going on..

UG Courses: B.B.A., B.C.A., B.A.English Literature, B.Com , B.Com (CA), B.Sc Computer Science

PG Course: M. Com.,

Contact : +91 9943678121,+91 9994948188.

Memorandum of Understanding (MoU) between Mother Theresa Arts and Science College and Global Educational Research Counci...
03/08/2026

Memorandum of Understanding (MoU) between Mother Theresa Arts and Science College and Global Educational Research Council Academy (GERC Academy) to establish and operate a Competitive Examinations Coaching Centre in the College campus on 03.08.2026.

Address

Bodi/Chinnamanur Main Road, T. Sindalaicherry
Theni
625530

Opening Hours

Monday 8:30am - 5pm
Tuesday 8:30am - 5pm
Wednesday 8:30am - 5pm
Thursday 8:30am - 5pm
Friday 8:30am - 5pm
Saturday 8:30am - 5pm

Telephone

+919943678121

Alerts

Be the first to know and let us send you an email when Mother Theresa Arts and Science College,Theni District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Mother Theresa Arts and Science College,Theni District:

Shortcuts

Share