nrt educational institution

nrt educational institution Helping Students Launch Careers in Nursing & Paramedical Fields | INC & TNNC Approved

தேனி மக்கள் இதயத்தில் செங்கொடியாய் நிற்கும் தேனி என்.ஆர்.தியாகராஜன் அய்யா பிறந்த நாள் இன்று! 🇮🇳இன்று நாம் பெருமையோடு நின...
16/04/2025

தேனி மக்கள் இதயத்தில் செங்கொடியாய் நிற்கும் தேனி என்.ஆர்.தியாகராஜன் அய்யா பிறந்த நாள் இன்று! 🇮🇳
இன்று நாம் பெருமையோடு நினைவுகூருகிறோம்
112வது பிறந்த நாள் (16.04.1913)
மக்கள் செம்மையான வழிகாட்டியாக இருந்த, சுதந்திரம், சமூக நீதிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த தலைசிறந்த தேசபக்தர்!

💐 அய்யாவின் தியாகத்தை, சாதனைகளை நினைவுகூர்வோம், அவருடைய பாதையில் நாமும் செல்ல உறுதிபெறுவோம்.










#வீரவணக்கம்

Address

Nrt College Of Nursing
Theni
625531

Alerts

Be the first to know and let us send you an email when nrt educational institution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share