Onlinemania Tnpsc Preparation

Onlinemania Tnpsc Preparation Best Online Coching For TNPSC ,POLICE ,TET
We are Provide Online Test, Video Class , MCQ Type Questi

LAUNCHED IN JANUARY 2016 >>>
onlinemania.in is a next generation competitive exam coaching cm guidance website where goals are achieved, skill are nurtured and values are build. STARTED BY A TEAM OF ENGINEERS >>>
onlinemania is still evolving, just as the world is...
wanna join with us... just visit www.onlinemania.in

WE BELIEVE >>>..that education combined with innovation and a creative use

of technology can make
complicated ideas more understandable and products better result. OUR MISSION >>>
To bring great ideas to life and help others do the same. Also, to help learners achieve success in their career by providing tutoring services at a convenient and best place. OUR VISION >>>
To provide highest quality education to all and instill the right attitudes, values and vision in our learners that will prepare them for a life time continued learning and leadership in their chosen careers.

ஆன்லைன்மேனியா Tnpsc Group 4 Test Batch -ல் இணைவதற்கு இன்றே கடைசி நாள்
07/04/2022

ஆன்லைன்மேனியா Tnpsc Group 4 Test Batch -ல் இணைவதற்கு இன்றே கடைசி நாள்

TNPSC Group 4 and VAO General Tamil & General Studies Batch (Rs.1000 Only) Payment Link: https://easebuzz.in/quickpay/ouxnyjnxddTo Become Onlinemania Prime M...

அனைத்து பெற்றோர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும், நண்பர்களுக்கும் ஆன்லைன்மேனியா-வின் சார்பாக அன்பார்ந்த நன்றிகள் வணக்கங்...
07/04/2022

அனைத்து பெற்றோர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும், நண்பர்களுக்கும் ஆன்லைன்மேனியா-வின் சார்பாக அன்பார்ந்த நன்றிகள் வணக்கங்கள்..

இந்த பதிவின் மூலம் Tnpsc Group IV 100 day Plan பற்றிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

Tnpsc Group IV 100 day Plan என்பது முதல் நாள் Study Material,புத்தகத்தில் எங்கு படிக்கலாம்(Where to Study Image) , வீடியோ வகுப்புகள், இரண்டாம் நாள் மாலை ஆன்லைன் தேர்வுகள், வார இறுதியில் OMR TEST என 100 நாட்களில் Tnpsc தேர்வர்கள் Tnpsc தேர்வில் வெற்றிப் பெற வழங்கப்படும் மிகசிறந்த பயிற்சியாகும்.

Tnpsc Group IV 100 day Plan-ன் முக்கியநோக்கமே கிராம புற இளைஞர்கள் ,வீட்டு இல்லத்தரசிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சகோதர சகோதரிகளின் அரசு வேலை பெறும் கனவை நினைவாக்குவதான்.தரமான Test Series-ஐ எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்களுக்கே உரியது இந்த அற்புதமான Tnpsc Group IV 100 day Plan.

இந்த பயிற்சி தேவைப்படும் சகோதர சகோதரிகளுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பது எனது நோக்கமாகும்,அதற்கான ஒரு முயற்சி இந்த பதிவு.ஒரு rumours(வதந்திய) அது உண்மையா இல்லை பொய்யானு ஆராயாம
Share பண்ற நம்மில் பலபேர், இந்த உண்மையான பல சகோதர சகோதரிகளின் அரசு வேலை கனவினை நினைவாக்க உறுதுணையாக இருக்கும் இந்த தகவலை நாம் எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

உங்க வாழ்கையை மாத்தபோற இந்த 45 நிமிட வீடியோவை கண்டிப்பா பாருங்க
100 day Plan பற்றிய வீடியோ பதிவு

https://youtu.be/L1BZHY08cUQ

Tnpsc Group 4 & VAO General Tamil Schedule Pdf Link :

https://drive.google.com/file/d/1IQuYjP6BfXshXcmuRLLVz12cvdFbrxZA/view


Tnpsc Group 4 & VAO General Studies Schedule Pdf Link :

https://drive.google.com/file/d/1t8SgC8CyFMfKd8HAvjboc7NtJ5uyqrQR/view

Tnpsc Group 4 & VAO Aptitude and Reasoning Schedule Pdf Link :

https://drive.google.com/file/d/1P7QYDKPEXFcU_v5tCSDQnrBEI8uB45Za/view

தொடர்புக்கு : Mobile :9042288738, 9884772891

*குறிப்பு:* Atleast ஒரு Whatsapp Group-க்காவது Share பண்ணுங்க

  you Know                                                             .gov.in2021notification
04/04/2022

you Know
.gov.in2021notification

Do you Know                                                            .gov.in2021notification
28/03/2022

Do you Know

.gov.in2021notification

                                                            .gov.in2021notification
28/03/2022

.gov.in2021notification

Do you Know                                                             .gov.in2021notification
28/03/2022

Do you Know

.gov.in2021notification

                                                            .gov.in2021notification                                     ...
28/03/2022

.gov.in2021notification .gov.in2021notification

Address

PERIYA KOVIL Street
Thiruppuvanam
630611

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm

Telephone

9884772891

Alerts

Be the first to know and let us send you an email when Onlinemania Tnpsc Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Onlinemania Tnpsc Preparation:

Share