V.I.A Ship Catering College

Directions

V.I.A Ship Catering College This is ship catering college,

27/07/2026

ஜெயிச்சுட்டு வந்து பேசணும்...!
என்ற வரிகளுக்கு உதாரணம் தம்பி #ஆயக்காரன்புலம் ாம்குமார்
என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

18.06.2026 இன்று  #மணநாள் காணும் நமது V.I.A Ship Catering College  கல்லூரியில்  #ஹோட்டல்_மேனேஜ்மென்ட் படித்துவிட்டு தற்ப...
18/06/2026

18.06.2026 இன்று #மணநாள் காணும் நமது V.I.A Ship Catering College கல்லூரியில் #ஹோட்டல்_மேனேஜ்மென்ட் படித்துவிட்டு தற்போது #நியூசிலாந்து நாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கின்ற #திரு_செல்வகுமார்_ரசியா மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துவோம்.

நம் கல்லூரி யில் பயின்ற மாணவன் தற்பொழுது தன் வாழ்வில் எல்லா வளமும் பெற்று செல்ல செழிப்போடு இன்று #மணமேடையில் காணும் பொழுது மனம் நெகிழச் செய்கிறது.

மேலும் மேலும் வாழ்வில் சிறப்படைய வாழ்த்துக்கள் #செல்வா...!

11/06/2026

Admission going on...!

fecilities are available in our V.I.A Ship Catering College

10/06/2026

#திருவாரூர்_மாவட்டம்
#திருத்துறைப்பூண்டி_வட்டம்
#மடப்புரம் கிராமத்தில் பிறந்து #ஹோட்டல்_மேனேஜ்மென்ட் படித்துவிட்டு என்னுடன் #அமெரிக்காவில் உள்ள சொகுசு கப்பலில் வேலை பார்த்துவிட்டு தற்பொழுது #கனடாவில் தனது குடும்பத்துடன் குடியுரிமை பெற்று வசித்து வரும் எனது இனிய நண்பர் ஆக வேலை பார்த்து வரும் #திரு_மெல்வின்_பன்னீர்செல்வம் அவர்கள் நமது திருத்துறைப்பூண்டி ிப்_கேட்டரிங்_கல்லூரி பற்றி பேசிய காணொளி .....!

03/06/2026
இன்று 02.06.2026  #திருத்துறைப்பூண்டியில்  #மடப்புரம் கிராமத்தில் பிறந்து என்னுடன்  #அமெரிக்க_சொகுசு_கப்பலில் பணியாற்றி ...
02/06/2026

இன்று 02.06.2026 #திருத்துறைப்பூண்டியில் #மடப்புரம் கிராமத்தில் பிறந்து என்னுடன் #அமெரிக்க_சொகுசு_கப்பலில் பணியாற்றி மீண்டும் தற்பொழுது #கனடா_நாட்டில் #குடியுரிமை பெற்று தனது குடும்பத்துடன் ஆக பணியாற்றி வரும் எனது இனிய நண்பர் #திரு_ப_மெல்வின் அவர்கள் நமது ிப்_கேட்டரிங்_கல்லூரிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட இனிய தருணம்.

ஆர்வமுடன் அனுபவங்களைக் கேட்டு நாமும் சாதிக்க வேண்டும் என்று எண்ணிய அனைத்து #மாணக்கர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....!

09/05/2026

Best chef...!

08/05/2026

#ஹோட்டல்_மேனேஜ்மென்ட்
படித்து விட்டு #செகுசு_கப்பலில்
பணிபுரியும் அவர்களின் அனுபவம்.

2026 - 2027 அட்மிஷன் நடைபெறுகிறது. #கல்வித்தகுதி 10 th / +2 Pass / Fail.
08/05/2026

2026 - 2027 அட்மிஷன் நடைபெறுகிறது.

#கல்வித்தகுதி

10 th / +2 Pass / Fail.

21/04/2026

சிறப்பான கல்வி சேவையில் 13 ஆம் ஆண்டில் ......!

2026_2027 ஆம் ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது.....!

#கல்வித்_தகுதி
10 th / +2

Address

Thiruthuraipoondi

Website

Alerts

Be the first to know and let us send you an email when V.I.A Ship Catering College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share