S.padmavathy polytechnic

S.padmavathy polytechnic polytechnic college has Diploma Programmes in MECHANICAL,CIVIL,EEE

28/10/2022

We dont have any Instagram account pls don’t respond for fake accounts.

Happy Diwali....
05/11/2018

Happy Diwali....

'ARREAR' இருந்தாலும் மாதம் பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளதுல வேலை கிடைக்குற ஒரே படிப்பு "பாலிடெக்னிக் டிப்ளமோ" படிப்பு  தான...
31/05/2018

'ARREAR' இருந்தாலும் மாதம் பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளதுல வேலை கிடைக்குற ஒரே படிப்பு "பாலிடெக்னிக் டிப்ளமோ" படிப்பு தான்!

28/05/2018
23/05/2018

10-ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவா?? இனி கவலை வேண்டாம்...

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.

இதற்காக, மாணவர்கள் வருத்தப்பட தேவையில்லை. உங்கள் வாழ்க்கையை வளமாக மாற்றிக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வகையில், முதன்மையாக இருப்பதுதான் டிப்ளமோ (பாலிடெக்னிக்) படிப்புகள்.

டிப்ளமோ (பாலிடெக்னிக்) படிப்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. அதாவது +2 முடித்தவுடன், 2 ஆண்டுகள் மற்றும் 10ஆம் வகுப்பு முடித்தவுடன், 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு உடனடியாக அதிக சம்பளத்தில் வேலைக்கு செல்லலாம் அல்லது நேரடியாக இன்ஜினியரிங் படிப்பில் இரண்டாம் ஆண்டு சேர்ந்துக் கொள்ளலாம்.

இந்த டிப்ளமோ படிப்புகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், ஒரு சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வகையில், உங்கள் எதிர்காலத்தை வளமாக மாற்றி அமைக்கும் முதன்மையான கல்லூரி எஸ்.பத்மாவதி பாலிடெக்னிக் கல்லூரி,துறையூர்

மாணவர்கள் பயன்பெறும் வகையில் மற்ற கல்லூரிகளை விட, எஸ்.பத்மாவதி பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி கட்டணம் மிகவும் குறைவு.
பருவத்திற்கு ரூபாய் . 10000/- மட்டுமே

1.சிவில் இன்ஜினியரிங்(DCE)
2.மெக்கானிக்கல் இன்ஜினியரிங்(DME)
3.எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் (DEEE)

*SC/ST மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம்

அட்மிசன் தொடர்புக்கு- 9894607763, 8940033263

பிளஸ்-2 வில் மதிப்பெண் குறைவா?? இனி கவலை வேண்டாம்... +2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதற்காக, மாணவர்கள் வருத்தப்பட த...
17/05/2018

பிளஸ்-2 வில் மதிப்பெண் குறைவா?? இனி கவலை வேண்டாம்...
+2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.

இதற்காக, மாணவர்கள் வருத்தப்பட தேவையில்லை. உங்கள் வாழ்க்கையை வளமாக மாற்றிக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வகையில், முதன்மையாக இருப்பதுதான் டிப்ளமோ (பாலிடெக்னிக்) படிப்புகள்.

டிப்ளமோ (பாலிடெக்னிக்) படிப்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. அதாவது +2 முடித்தவுடன், 2 ஆண்டுகள் மற்றும் 10ஆம் வகுப்பு முடித்தவுடன், 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு உடனடியாக அதிக சம்பளத்தில் வேலைக்கு செல்லலாம் அல்லது நேரடியாக இன்ஜினியரிங் படிப்பில் இரண்டாம் ஆண்டு சேர்ந்துக் கொள்ளலாம்.

இந்த டிப்ளமோ படிப்புகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், ஒரு சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வகையில், உங்கள் எதிர்காலத்தை வளமாக மாற்றி அமைக்கும் முதன்மையான கல்லூரி எஸ்.பத்மாவதி பாலிடெக்னிக் கல்லூரி,துறையூர்

மாணவர்கள் பயன்பெறும் வகையில் மற்ற கல்லூரிகளை விட, எஸ்.பத்மாவதி பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி கட்டணம் மிகவும் குறைவு.
பருவத்திற்கு ரூபாய் 10000 மட்டுமே

1.சிவில் இன்ஜினியரிங்(DCE)
2.மெக்கானிக்கல் இன்ஜினியரிங்(DME)
3.எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் (DEEE)

*SC/ST மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம்

*கிறித்துவ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவிக் தொகை

அட்மிசன் தொடர்புக்கு- 9894607763, 8940033263

16/05/2018

12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அணைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

Address

Thuraiyur
621008

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

04327291535

Alerts

Be the first to know and let us send you an email when S.padmavathy polytechnic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to S.padmavathy polytechnic:

Share