19/05/2026
குறிஞ்சி கலை மன்றம் சார்பில்
பாரதிதாசனின் பிறந்தநாளை (29.04.2026) முன்னிட்டு பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது.
“சமூகப் பொறுப்புணர்வோடு இருப்பவர்கள் 80, 90களில் பிறந்தவர்களா? அல்லது 2K காலத்தில் பிறந்தவர்களா?” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி மாணவர்களிடையே சிந்தனையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
முனைவர் S. ஜெயலெட்சுமி, உதவி பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளிஅவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். ✨
#தமிழ்