24/04/2024
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை.ஜோதிஷ வித்யா பீடம் மற்றும் ஈஷா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தாம்பூல பிரசன்னம்.குருஜி Dr.R.ராஜேஷ் கண்ணா அவர்கள் 10,000 மேற்பட்ட ஜோதிடர்களையும், மூன்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற சட்டமன்ற தொகுதி முடிவுகளை, ஜோதிட ரீதியாக மிகத் துல்லியமாக கணித்துள்ளார். பயிற்சி பெற்ற ஒவ்வொரு மாணவரும் பயிற்சி முடிந்த அடுத்த நாளே பிரசன்னங்களை கொண்டு பலன் கூறுவதற்கான அற்புதமான தாம்பூல பிரசன்னத்தை வழங்குகிறார். ஐயா அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேல் ஜோதிட துறையில் ஜோதிடம் பயிற்றுவிப்பதிலும் துல்லியமாக ஜோதிட பலன் கூறுவதிலும் திறம்பட இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறார். எனவே தங்களுடைய இருக்கைக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு உடனே அழைத்து முன் பதிவு செய்யவும். அழைக்க வேண்டிய எண்:9751711711