Periyar e v r college

Periyar e v r college a place where we learnt life, love, friendship, devotion, dedication, etc.,

07/12/2025
நான் எழுதியுள்ள, #உடைநீ_ரோதை எனும் நாவலும் #நாச்சதைகள் எனும் சிறுகதை தொகுப்பும் #சென்னை_புத்தகக்_கண்காட்சி_2024-25 ல்அரங...
04/01/2025

நான் எழுதியுள்ள,

#உடைநீ_ரோதை எனும் நாவலும்
#நாச்சதைகள் எனும் சிறுகதை தொகுப்பும்

#சென்னை_புத்தகக்_கண்காட்சி_2024-25 ல்

அரங்கு எண்:
ின்னங்காடி பதிப்பகத்திலும்,
ிந்தனை_விருந்தகம் பதிப்பகத்திலும்,
ிதி பதிப்பகத்திலும்,
்கிலும் கிடைக்கும்.

வாய்ப்புள்ளோர் வாங்கி படித்து மகிழுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

#கரிக்குருவி_@_சிவகிரி_பெருமாள்

சற்றுமுன் ஆறு நாற்பத்தெட்டுக்கு, ஒரு பல்கலைக்கழக தமிழாய்வு மாணவி போனில் அழைத்திருந்தார். "அண்ணா,  #சோமாரம் கதையில, அர்ச்...
28/11/2023

சற்றுமுன் ஆறு நாற்பத்தெட்டுக்கு, ஒரு பல்கலைக்கழக தமிழாய்வு மாணவி போனில் அழைத்திருந்தார். "அண்ணா, #சோமாரம் கதையில, அர்ச்சுனரு ஆடுறாப்ல இருந்திச்சி ன்னு எழுதியிருக்கீங்களே, ஏன்ணே?"

"ஏன்ணா?"

"இல்லண்ணா, நாயகன் கொட்டு அடிச்சிகிட்டு தப்பாட்டம் ஆடுறான்....."

"ஆங்..... புரியுது புரியுது. அஜீத், விஜயில்லாம் இப்பதான் பெண்களின் மனம்கவர்ந்த நாயகர்கள். இன்று ஒரு பெண் ஆணை பார்க்கும்போது, இவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பாளே, அதுபோலத்தான். நாயகி, முதன்முதலில் நாயகனை பார்க்கிறாள். அவன்மீது மனம் வயப்படும் சூழலில், தன் நாயகர்களோடு ஒப்பிட்டு பார்க்கிறாள்"

"சரிங்கண்ணே, அதுக்கெதுக்கு அர்சுணருன்னு ஆடுனாப்லன்னு"

"நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன், அதுவும் உழைக்கும் வேளாண் உழுகுடி மக்களில், பெண்களின் ஆதர்ச நாயகர்கள் தெருக்கூத்தாடும் நாயகர்களே. அதுவும் அர்சுணன் , கர்ணன் வேசம்கட்டும் நடிகர்களே. ஆண்களுக்கு, கொரத்தி, திரௌபதி வேடங்களே. அதனால், தனக்கு பிடித்த நாயகனை, கூத்தில் அர்சுணன் வேடமிட்டு ஆடும் கூத்தாடியோடு ஒப்பிட்டு பார்க்கிறாள்."

"...................""

"என்னம்மா மௌனமாயிட்ட"

"குறிப்பெடுத்துகிட்டு இருக்கேன் அண்ணே"

#நாச்சதைகள்
#பைனாப்பிள்_கோடிங்

Address

Kajamalai
Tiruchirappalli

Telephone

+919751153208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Periyar e v r college posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Periyar e v r college:

Share