Islamic college TNTJ

Islamic college TNTJ இஸ்லாத்தை அதன் தூயவடிவில் பிரச்சாரம?

*உலக கல்வியுடன்‌ நான்கு ஆண்டு மார்க்கக் கல்வி!*சுற்றறிக்கை:113/2023தேதி: 03/03/2023 *இறைவனின் திருப்பெயரால்.....* *அஸ்ஸல...
11/03/2023

*உலக கல்வியுடன்‌ நான்கு ஆண்டு மார்க்கக் கல்வி!*

சுற்றறிக்கை:113/2023

தேதி: 03/03/2023

*இறைவனின் திருப்பெயரால்.....*

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....,*

*உலக கல்வியுடன்‌ நான்கு ஆண்டு மார்க்கக் கல்வி!*

*2023-24ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக,*

*தமிழகத்தின் மையப் பகுதியான..,*

*திருச்சியில் இயங்கிவரும் இஸ்லாமியக் கல்லூரியில்,*

*நான்கு ஆண்டு மார்க்க கல்வித் திட்டம் இலவசமாக போதிக்கப்பட்டு வருகிறது .*

*எதிர்வரும் கல்வியாண்டு முதல்...*

*நான்கு ஆண்டுகள் M.I.Sc; ஆலிம் கல்வி, பள்ளி மற்றும் கல்லூரி படிப்புடன் இணைந்தே மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது*

*ஆம்! பள்ளி படிப்பு 8ம் வகுப்பு முடித்து வந்தால் ஏனைய வகுப்புகளை இங்கிருந்த படியே ஆலிம் படிப்புடன் முடிக்கலாம். +2 முடித்து வந்தால் B.A படிப்பும் இங்கிருந்த படியே பயிலலாம்.*

*நான்கு ஆண்டு ஆலிம் கல்வியில்,*

*1 . கொள்கை விளக்கம்*

*2 . அரபு மொழி சொல் இலக்கணம்*

*3 . சொற்றொடர் இலக்கணம்*

*4. அரபு மொழியியல்*

*5 . குர்ஆன் விரிவுரை*

*6. ஹதீஸ் விளக்கவுரை*

*7 . ஹதீஸ் கலை*

*8 . வரலாறு*

*9 . மார்க்கச் சட்டங்கள்*

*10 . ஃபிக்ஹ் சட்டத்தின் அடிப்படைகள்*

*11. வாரிசுரிமை சட்டங்கள்*

*12. பேச்சு கலை.*

*13 . விவாத கலை.*

*போன்ற இன்னும் பல பாடங்கள் போதிக்கப்படுகிறது.*

*உலக கல்வித் திட்டத்துடன் கூடிய இஸ்லாமியக் கல்லூரியின் 2023 - 2024 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கைக்கான தகுதி நேர்காணல் நடைபெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...*

*கல்லூரியில் சேர்வோருக்கான விதிமுறைகள்*

*வயது வரம்பு : 13 - 20.*

*குர்ஆனை பார்த்து சரளமாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.*

*தமிழில் எழுதவும் சரளமாகப் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.*

*குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.*

*மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட மாணவர்கள் மட்டுமே நேர்காணலில் அனுமதிக்கப்படுவர்.*

*நேர்காணல் நடைபெறும் நாள்: மே 2 ஆம் தேதி செவ்வாய் கிழமை,*

*நேரம்: காலை 10 : 00 மணி முதல் மாலை 4 : 00 மணி வரை.*

*இடம்:-*

*இஸ்லாமியக் கல்லூரி வளாகம் , திருச்சி .*

*நேர்காணலில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே கல்லூரியில் சேர்க்கப்படுவார்கள் .*

*நேர்காணலில் கலந்துக் கொள்ள விரும்புவோர்,*

*+91 9944350134 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில்*

*மாணவரின்‌ பெயர்:*
*பெற்றோர்/பொறுப்பாளர் பெயர்:*
*வயது:*
*கல்வித்தகுதி:*
*முகவரி:*

*ஆகிய விவரங்களை அனுப்பி முன்பதிவு செய்துக் கொள்ளவும்.*

*முன்பதிவு செய்த பிறகு மதரஸா தொடர்பான விவரம் மற்றும் விதிமுறைகள் தங்களுக்கு தெரிவிக்கப்படும்.*

*முன்பதிவு செய்து விதிமுறைகளுக்கு ஒப்புகொள்வோர் மட்டுமே நேர்காணலில் அனுமதிக்கப்படுவார்கள்.*

*மேலும் விவரங்களுக்கு: +91 9566883297.*

இப்படிக்கு
ஆர் .அப்துல் கரீம்.

பொதுச் செயலாளர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

நீதியின் உறைவிடம் உமர் (ரலி)தொகுப்பு: ஜே. முஹம்மது ஹாரிஸ் MIScஇன்ஷா அல்லாஹ் விரைவில்...
26/02/2023

நீதியின் உறைவிடம் உமர் (ரலி)

தொகுப்பு: ஜே. முஹம்மது ஹாரிஸ் MISc

இன்ஷா அல்லாஹ் விரைவில்...

ரஜப், ஷஃபான் மாதத்தில் நடைபெறும் பித்அத்களுக்கு எதிராக மத்ஹப் நூற்கள்...மத்ஹபு வாதிகள் சிந்திப்பார்களா?இதுபோன்ற இன்னும் ...
20/02/2023

ரஜப், ஷஃபான் மாதத்தில் நடைபெறும் பித்அத்களுக்கு எதிராக மத்ஹப் நூற்கள்...

மத்ஹபு வாதிகள் சிந்திப்பார்களா?

இதுபோன்ற இன்னும் அதிகமான தகவல்ள் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட "மத்ஹபுகள் ஒரு பார்வை" புத்தகத்தில்....

19/02/2023

மார்க்கத்திற்கு முரணான மத்ஹபுகள்

-தயாரிப்பு
இஸ்லாமியக்கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள்

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டு கண்காட்சி அரங்கம் - 05.02.2023

பட்டமளிப்பு நிகழ்ச்சிஇஸ்லாமியக் கல்லூரியில்2014-2018, 2015-2019, 2016-2020, 2017-2021 ஆகிய கல்வியாண்டில் முழுமையாக பயின்...
06/02/2023

பட்டமளிப்பு நிகழ்ச்சி

இஸ்லாமியக் கல்லூரியில்
2014-2018, 2015-2019, 2016-2020, 2017-2021
ஆகிய கல்வியாண்டில் முழுமையாக பயின்று முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு; பிப்ரவரி 5 தேதி அன்று திருச்சியில் நடைபெற்ற பித்அத் ஒழிப்பு & சமுதாய பாதுகாப்பு மாநாட்டில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்..

01/02/2023

இஸ்லாமியக் கல்லூரி நான்காம் ஆண்டு
மாணவர்கள் சார்பாக

மார்க்கத்திற்கு முரணான மத்ஹப்கள்
- கண்காட்சி அரங்கம்

இன்ஷா அல்லாஹ் பிப்பிரவரி 5 பித்அத் ஒழிப்பு & சமுதாய பாதுகாப்பு மாநாட்டில் காணத்தவறாதீர்கள்.

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 16கூத்தாநல்லூர் மேல கடை தெருபொதக...
01/02/2023

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 16

கூத்தாநல்லூர் மேல கடை தெரு
பொதக்குடி தர்கா ரோடு
கடைத்தெரு
உரை:அசாருதீன் ic

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 15தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரியலூ...
01/02/2023

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 15

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரியலூர் மாவட்டம் ஆம்பள அறக்கட்டளை கிளையின் சார்பாக இன்று மாரித் தொழுகை பிறகு தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் சகோதரர் முகமது யாசிர் ஐ சி அவர்கள் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 14அல்லாஹ்வின் திருப்பெயரால்   31...
01/02/2023

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 14

அல்லாஹ்வின் திருப்பெயரால்
31-01-2023
லால்பேட்டையில் தெருமுனை பிரச்சாரம்

பித்அத்‌ ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு
லால்பேட்டை பஜாரில்
மாநாடு ஏன் எதற்கு என்ற‌ தலைப்பில்

Misc கல்லூரி மாணவர்
யாசர் உரையாற்றினார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
லால்பேட்டை
கடலூர் ‌தெற்கு‌ மாவட்டம்

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 13அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு தவ...
31/01/2023

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 13

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரியலூர் மாவட்டம்

அரியலூர் நகர கிளை சார்பாக இன்று: 28 01:2023

பித்அத ஒலிப்பு மாநாடு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு முன்னிட்டு

மெகா போன் பிரச்சாரம்
இடம் முஸ்லிம் தெரு

உரை சகோதரர்: முஹம்மது யாஸர்

அல்ஹம்துலில்லாஹ்

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 12இறைவன் திருப்பெயரால் தமிழ்நாடு...
30/01/2023

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 12

இறைவன் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிளை சார்பாக 29-1-23 இன்று புதுமனை புதுத்தெரு மேலத்தெரு களம்புதுத்தெரு நைனாபிள்ளை தெரு ஆகிய 4 இடங்களில் பித்அத் குறித்து சகோ ஹாருன் IC அவர்கள் உரையாற்றினார்

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 11 #மெகா_ஃபோன்_தாவா...தமிழ்நாடு ...
30/01/2023

பித்அத் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரத்தில் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் - தொடர் பிரச்சாரம் 11

#மெகா_ஃபோன்_தாவா...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை சார்பாக 29-01-2023 அஸர் தொழுகைக்குப் பிறகு மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.ரிஸ்வான்.I.C., (TNTJ பேச்சாளர்) அவர்கள் (இன்ஷாஅல்லாஹ் 2023, பிப்ரவரி - 5, திருச்சியில் நடைபெற இருக்கும்) " #பித்அத்_ஒழிப்பு_மற்றும்_சமுதாயப்_பாதுகாப்பு_மாநாடு ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் 3 மூன்று இடங்களில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Address

Golden Nagar, Near Apollo Hospital
Tiruchirappalli

Telephone

+919976920713

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic college TNTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Islamic college TNTJ:

Share