AR Global Wellness

AR Global Wellness appa college.... The Tirunelveli district has a sizeable Muslim population which felt the need for an institution of higher education.

Ever since the British period the twin towns of Tirunelveli and Palayamkottai, intersected by the perennial Tamiraparani River, have been great centres of learning. Due to the dedicated and sincere efforts of the Muslim elite, a college of arts and sciences, named after the noted Arabic scholar Sadakathullah Appa, was started in 1971.

🌍 நீங்கள் அறிந்தீர்களா?நாம் தினமும் பயன்படுத்தும் இணையம் உண்மையில் கடலுக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமான...
13/02/2026

🌍 நீங்கள் அறிந்தீர்களா?
நாம் தினமும் பயன்படுத்தும் இணையம் உண்மையில் கடலுக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமான கேபிள்கள் மூலம் இயங்குகிறது! 📡🌊
🔹 உலகின் 95% க்கும் மேற்பட்ட சர்வதேச இணைய போக்குவரத்து கடலடித் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் வழியாகவே செல்கிறது.
🔹 செயற்கைக்கோள்கள் (satellites) மட்டும் தான் இணையத்தை இயக்குகின்றன என்று பலர் நினைப்பது தவறு!
🔹 இந்த கேபிள்களின் மொத்த நீளம் 1.3 மில்லியன் கிலோமீட்டருக்கு மேல் இருக்கிறது!
💡 ஒரு கேபிள் சேதமடைந்தால், சில நாடுகளில் இணைய வேகம் குறையலாம் அல்லது முற்றிலும் பாதிக்கப்படலாம்.
👉 அடுத்த முறை நீங்கள் YouTube வீடியோ பார்ப்பதும், WhatsApp மெசேஜ் அனுப்புவதும், அந்த தகவல் கடலடியில் பயணம் செய்து கொண்டிருக்கலாம்!
📌 இந்த தகவல் உங்களுக்கு புதிதாக இருந்தால், Like & Share செய்ய மறக்காதீர்கள்!
#அறிவியல் #தகவல் #சுவாரசியம்

13/02/2026

Medall Nellai Eruvadi

சமீப காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பழைய ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்வது ஒரு ட்ரெண்டாக மாறியுள்ளது. அந்த வரிசையில் ரசிகர...
13/02/2026

சமீப காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பழைய ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்வது ஒரு ட்ரெண்டாக மாறியுள்ளது. அந்த வரிசையில் ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்த காதல் கிளாசிக் தான் “உயிர் உள்ள வரை உஷா.”
🎞️ 1983-ல் வெளியான இந்த படத்தை இயக்கியும், நடித்தும், இசையமைத்தும் இருந்தவர்
👉 T. Rajendar
❤️ காதல், உணர்ச்சி, குடும்பத் தடைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் 80-களின் இளைஞர்களின் மனதை கவர்ந்தது.
🎶 படத்தின் பாடல்கள் அந்நாளில் பெரிய வரவேற்பைப் பெற்றது.
📽️ தற்போது டிஜிட்டல் ரீஸ்டோரேஷன்/4K வடிவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, புதிய தலைமுறைக்கும் அந்த காலத்துக் காதலை அறிமுகப்படுத்துகிறது..
📽️ முக்கிய தகவல்கள்:

📅 திரை வெளியீடு: 1983
⏱️ நடைநிறைவு: சுமார் 2 மணி 21 நிமிடங்கள்
🎭 ஜானர்: காதல், ட்ராமா
🎥 இயக்குநர் / கதை / இசை: டி. ராஜேந்தர்
📽️ படத்தில் நடித்தவர்கள்:
• T. Rajendar
• Saritha
• Ganga
• Nalini
• Goundamani
👩‍💼 தயாரிப்பாளர்: Usha Rajendar
📸 ஒளிப்பதிவு: Soman
✂️ மென்பொருள் தொகுப்பு: R. Devarajan
🎼 இசை: T. Rajendar himself

❤️ கதை சுருக்கம் (பொதுவான விளக்கம்):
இயல் Raja மற்றும் Usha என்ற காதல் கதை அவர்களது உறவின் மீது எதிரியான குடும்ப தடைகள் வந்ததால் அவசர தடைகள் மற்றும் பரிகசங்களை எதிர்கொள்ளும்… அவர்கள் இணைந்திருக்க முடியும் என்ன?… என்பதை அடிப்படையாகக் கொண்டது.

 #வேதனையின்உச்சம்பீகார் இளைஞர் கொல்லப்பட்டது தரமணியில்.. உடல் இருந்தது அடையாறு! கொலையாளிகளின் கொடூர திட்டம் அம்பலம்!பீகா...
29/01/2026

#வேதனையின்உச்சம்
பீகார் இளைஞர் கொல்லப்பட்டது தரமணியில்.. உடல் இருந்தது அடையாறு! கொலையாளிகளின் கொடூர திட்டம் அம்பலம்!

பீகாரைச் சேர்ந்த கவுரவ் குமாரின் குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில், கொலையாளிகள் திட்டமிட்டு உடலை வேறு வேறு இடத்தில் வீசி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

தரமணியில் கொலை செய்துவிட்டு, அந்த உடலை சுமார் 5 கிமீ தூரம் பயணித்து அடையாறு ஆற்றங்கரையோரம் வீசி சென்றுள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கவுரவ் குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களின் 2 வயது மகனுடன் சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளனர். இதில் கவுரவ் குமாருக்கு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டி வேலை கிடைத்திருக்கிறது. இதன்பின் மனைவி மற்றும் குழந்தையுடன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலேயே கவுரவ் குமார் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குடியிருப்பில் தனியாக இருந்த பீகார் இளைஞரின் மனைவியிடம் மர்ம நபர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி உடனடியாக அலறி இருக்கிறார். இந்த அலறல் சத்தம் கேட்டு உடனடியாக பீகார் இளைஞர் கவுரவ் குமார் அங்கு வந்திருக்கிறார். அப்படி வந்தவகள் மர்ம கும்பல் தாக்கி இருக்கிறது.

இதன்பின் கவுரவ் குமாரின் மனைவியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை தடுக்க வந்த கவுரவ் குமாரை அந்த கும்பல் அடித்தே கொலை செய்திருக்கின்றனர். இதன்பின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவரது மனைவியையும் கொடூரமாக கொலை செய்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த நேரத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுத 2 வயது குழந்தையையும் அந்த குடும்பல் கொடூரமாக கொலை செய்திருக்கிறது. இந்த கொடூர கொலையை செய்துவிட்டு இளைஞரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டிக் கொண்டு அடையாறு இந்திரா நகர் ஆற்றங்கரையோரம் வீசியுள்ளனர். அதேபோல் குழந்தையின் உடலை அடையாறு ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கவுரவ் குமாரின் நண்பர்கள் உட்பட 9 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அந்த விசாரணையில் அவரது நண்பர்களே கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஷ், சிக்கந்தர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொடூரமாக ஒரு குடும்பத்தை கொலை செய்துவிட்டு தப்பிப்பதற்காக அந்த கும்பல், உடலை வேறு இடத்தில் வீசி சென்றிருக்கின்றனர். அதாவது தரமணியில் கொலை செய்துவிட்டு, கவுரவ் குமார் மற்றும் குழந்தையின் உடலை அடையாறு ஆற்றங்கரையோரம் வீசி சென்றுள்ளனர். இதற்கு இடையில் மட்டும் சுமார் 5 கிமீ தூரம் உள்ளது.

இதனால் அந்த கும்பல் திட்டமிட்டே இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தகவல் கூறுகின்றனர். அதேபோல் மனைவியின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. அவரது உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

24/01/2026
08/01/2026

Truecaller-க்கு குட்பை 👋
இனி வேறு எந்த Caller ID ஆப்பும் தேவையில்லை!
உங்களிடம் இல்லாத எண்ணிலிருந்து கால் வந்தால் கூட,
அழைப்பவர் யார் என்பதை உடனே ஸ்கிரீனில் காணலாம் 📱
இந்த வசதி அனைத்தையும் நிறுவனமே நேரடியாக வழங்குகிறது.
ட்ராயி உத்தரவுப்படி தற்பொழுது அமலுக்கு வந்துள்ளது

03/01/2026

ஜனநாயகன் - thalapathy vijay - aniroodh
Presenting the Official Trailer of the upcoming Tamil film “Jana Nayagan” Starring Thalapathy Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Gautham Vasudev Menon, Prakash Raj, Priyamani, Narain & others.
Music Credits:
Acoustic Guitar, Electric Guitar - Keba Jeremiah
Bass Guitar - Sajith Satya
Solo Violin - Ananthakrrishnan
Woodwinds - Nikhil Ram
Trumpets & Trombone - Rakesh MS

Credit : KVN Productions
​ ​ ​ ​ ​ ​ Hegde ​ ​ ​ ​ ​

03/01/2026

Bigg boss car task

01/01/2026

01/01/2026

உலகப் பணக்காரர்களில் ஒருவர்

28/12/2025

Thalapathy final stage

20/12/2025

Athuvera ithu veara

Address

Tirunelveli

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+914622540763

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR Global Wellness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to AR Global Wellness:

Share