18/01/2026
🌹அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ 🌹
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்லாஹ்வின் உதவியால்
👁️தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை
மற்றும்
*நூருல்* *இஸ்லாம்* *மகளிர்* *இஸ்லாமிய* *கல்லூரி*
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நிறைவு பெற்றது
இந்த முகாமில் *155* பயனாளர் பயன் பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்
மேலும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஊர் ஜமாத்தார்கள்*மருத்துவர்கள்* , *செவிலியர்கள்* , மேலும் இம்முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்த களப்பணியாளர்கள் வாலன்டியர்ஸ் அனைவருக்கும்
*ஜஸாக்கல்லாஹ்* *ஹைரன்*
*رَبَّنَا* *تَقَبَّلْ* *مِنَّا* ؕ *اِنَّكَ ** *اَنْتَ* *السَّمِيْعُ* *الْعَلِيْمُ* ، *وَتُبْ* *عَلَيْنَا* ۚ *اِنَّكَ* *اَنْتَ* *التَّوَّابُ* *الرَّحِيْمُ* *
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
*அல்குர்ஆன் : 2:127-128*
📍நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமிய கல்லூரி