31/08/2021
நமது அரசு ஐடிஐ - பேட்டை திருநெல்வேலி இல் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசால் கீழ்க்கண்ட கல்வி உதவிகள் செய்யப்படுகிறது
*கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்*
1) அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை
*ரூபாய் ₹ 750* வழங்கப்படுகிறது
2) இலவச லேப்டாப்
3) இலவச சைக்கிள்
4) இலவச பாடப்புத்தகங்கள்
5) தையல் கூலி உடன் 2 செட் இலவச சீருடைகள்
6) இலவச ஷூ
7) இலவச வரைபட கருவிகள்
8) இலவச அரசு பஸ் பாஸ் வசதி
9) பயிற்சியின் போதே தொழிற்சாலைகளில் மாதம் *ரூபாய் ₹ 7500* உதவித்தொகையுடன் கூடிய ட்ரெய்னிங் வழங்கப்படுகிறது.
10)படித்து முடித்த அனைவருக்கும் இலவச டூல்கிட்
மேலும் விபரங்களுக்கு
9865108307
8903709298
9080407889
9952298236
9842178028
7598288731