Balakrishna Matric.Hr.Sec.School,Vadakankulum,Tirunelveli

Balakrishna Matric.Hr.Sec.School,Vadakankulum,Tirunelveli Follow Us On this page to get current Updates about our School Whenever U log On :))

Hearty Congratulations to our X toppers 2021-2022
20/06/2022

Hearty Congratulations to our X toppers 2021-2022

Hearty Congratulationsto our XII toppers 2021-2022
20/06/2022

Hearty Congratulations
to our XII toppers 2021-2022

10/11/2021
29/04/2021

Follow Us On this page to get current Updates about our School Whenever U log On :))

கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை....முயற்சிகளே !!!
10/02/2015

கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை....
முயற்சிகளே !!!

Balakrishna's Pongal Celebration 2015
14/01/2015

Balakrishna's Pongal Celebration 2015

வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலான தனித்திறன் போட்டிகளில் முதலிடம் பெற்று ...
14/01/2015

வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலான தனித்திறன் போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை

Coming Soon.......
19/12/2014

Coming Soon.......

" You Never Fail Untill You Stop Trying "தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருநெல்வேலி வடக்கன்...
27/11/2014

" You Never Fail Untill You Stop Trying "
தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருநெல்வேலி வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளி சாம்பியன் கோப்பையை வென்று சாதனை....
19 தங்கம் 16 வெள்ளி 16 வெண்கலம் பதக்கங்களை வென்றனர். தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களிலிருந்து 380 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்
17 வயது மாணவிகள் பிரிவில் F.லிண்டா கிளின் 5 தங்க பதக்கங்களை தன்வசப்படுத்தி 20 புள்ளிக்ளுடன் தனிநபர் சம்பியன் கோப்பையை பெற்றார்.
15 வயது மாணவிகள் பிரிவில் ஆணி ஷாரோ 4 தங்க பதக்கங்களை தன்வசப்படுத்தி 18 புள்ளிகாளுடன் தனிநபர் சம்பியன் கோப்பையை பெற்றார்.
17 வயது மாணவர்கள் பிரிவில் பலவிஜய் 12 புள்ளிகாளுடன் தனிநபர் சம்பியன் கோப்பையை பெற்றார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் 19 தங்கம் 16 வெள்ளி 16 வெண்கலம் பதக்கங்களை வென்று மூன்று தனிநபர் சாம்பியன் கோப்பையுடன் 159 புள்ளிகளை பெற்ற வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளிக்கு சாம்பியன் கோப்பையை திருமதி. எஸ். மதுமதி (I A S) தூத்துக்குடி கமிஷ்னர் ஆப் கார்பரேஷன் அவர்கள் வழங்கினார்.
வெற்றி பெற்ற வீர வீரங்களையும் பயிற்சியளித்த நீச்சல் பயிற்சியாளர் திரு. ராஜ்குமார் அவர்களையும் ,தலைவர் திரு. கிரகாம் பெல், தாளாளர் திரு.திவாகரன் , முதல்வர் திரு.ஆறுமுககுமார், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளும் பெற்றோர்களும் பாராட்டினர்.

எங்கள் மாணவ செல்வங்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருநெல்வேலி வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளி சாம்பியன் கோப்பையை த...
26/11/2014

எங்கள் மாணவ செல்வங்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருநெல்வேலி வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளி சாம்பியன் கோப்பையை தட்டிசென்றது. சாம்பியன் பட்டத்தை திருமதி. எஸ். மதுமதி தூத்துக்குடி I A S கமிஷ்னர் ஆப் கார்பரேஷன் அவர்கள் வழங்கினார்
நன்றி ஜெய டிவி

19/11/2014

Address

Kumarapurum Road, Vadakankulum
Tirunelveli
627116

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919095252333

Alerts

Be the first to know and let us send you an email when Balakrishna Matric.Hr.Sec.School,Vadakankulum,Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Balakrishna Matric.Hr.Sec.School,Vadakankulum,Tirunelveli:

Share