Ithaya Jyothi College of Nursing

04/07/2018
03/07/2018
12/05/2017
2012-2016 batch "FAREWELL DAY"  Celebration
29/08/2016

2012-2016 batch "FAREWELL DAY" Celebration

Happy Nurses day.................ஆகஸ்ட் 13: நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ப்ளோரன்ஸ் நைட்டிங்க...
12/05/2016

Happy Nurses day.................

ஆகஸ்ட் 13: நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவு தின சிறப்பு பகிர்வு

இங்கிலாந்தின் உயர்குடியை சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் - பிரான்சஸ் ஸ்மித் தம்பதி இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை ப்ளோரன்ஸ் நகரில் பிறக்கவே அந்த பெண் குழந்தைக்கு அப்பெயரையே சூட்டினார்கள். பருவ வயது வந்ததும் அவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார்கள்.

"என்னிடம் மனம் முழுக்க அன்பு செலுத்து என்கிற குரல் தான் கேட்கிறது ! அதற்கான விடை கிடைத்த பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் !" என்று உறுதியாக மறுத்துவிட்டு செவிலியர் பணிப்பயிற்சியில் இவர் இணைந்தார். செவிலியர் பணி என்பது அன்றைக்கு ஏழைப்பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இழிவான தொழிலாக பார்க்கப்பட்டது. இவர் அதைப்பற்றி கவலைப்படாமல் சேவைப்பயிற்சியை முடித்தார். புன்முறுவலோடு நோயாளிகளிடம் ஆறுதல் வார்த்தை பேசினார் ; அவர்களின் காயங்களை துடைத்து மருந்து போட்டார். அவர்களுக்கு ஆறுதல் தந்தார்.

ரஷ்யா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த கிரிமியன் போரில் வீரர்கள் காயம்பட்டு உதவ ஆளில்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிந்து முப்பத்தி எட்டு செவிலியரோடு துருக்கி போனார். அங்கே வீரர்களுக்கு உதவிகளை போர்க்களத்தில் அஞ்சாமல் செய்தார். அவர்களின் வீட்டு முகவரியை கேட்டு கடிதம் மற்றும் பணம் அனுப்பினார். இரட்டை இலக்கத்தில் இருந்த மரண சதவிகிதம் இவரால் ஐந்து சதவிகிதத்துக்கும் கீழே போனது. இரவெல்லாம் கூட கையில் விளக்கேந்தி வீரர்களுக்கு சேவை செய்ததால் அவரை கை விளக்கேந்திய காரிகை என்று போற்றினார்கள்.

திருமணமே செய்து கொள்ளாமல் தொடர்ந்து நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டார். அவர் எழுதிய நோட்ஸ் ஆன் நர்சிங் நூல் இன்றைக்கும் இத்துறைக்கு வருகிறவர்களுக்கு வேதநூல். பன்னிரெண்டு வருடங்கள் எழுந்து நடமாட முடியாத சூழலில் கூட செவிலியர்களின் செயல்பாடுகள் எப்படி அமையவேண்டும் என்பது போன்ற வெவ்வேறு தலைப்புகளில் இருநூறு புத்தகங்களுக்கு மேலே எழுதியவர் அவர்.

அவரின் சேவைகளை பாராட்டி வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் டாலரை மிகப்பெரிய நர்ஸ் பயிற்சி நிறுவனம் அமைக்க முழுக்க கொடுத்துவிட்டார் அவர். "காலம் மிகக்குறைவு ! ஆகவே,எல்லாரையும் அன்பு செய்யுங்கள் !" என்கிற தாரகமந்திரத்தை போதித்து அப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அவரை நினைவு கூர்வோம்.

Rev.Bro.Antony Cruz Farewell Celebration
05/05/2016

Rev.Bro.Antony Cruz Farewell Celebration

Pongal day celebration
14/01/2016

Pongal day celebration

Lamp Lighting ceremony
11/12/2015

Lamp Lighting ceremony

AIDS day Human Chain celebration
01/12/2015

AIDS day Human Chain celebration

Address

Tirunelveli
627007

Alerts

Be the first to know and let us send you an email when Ithaya Jyothi College of Nursing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Ithaya Jyothi College of Nursing:

Share