Podhigai College of Engineering and Technology - PCET

Podhigai College of Engineering and Technology - PCET Podhigai College of Engineering and Technology, Tirupattur is administered by Kamaraj Educational Trust.

This Institution originated during the year 2009 with the aim of providing Quality Technical Education to the Rural Youth

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில் 2025 -26 ஆண்டுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை நட...
20/05/2025

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில் 2025 -26 ஆண்டுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது .

மேற்கண்ட பொதிகை பொறியியல் கல்லூரியில் 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியருக்கு சேர்க்கை நடைபெறுகிறது..

1)இதில் எஸ்சி எஸ்டி. SCAக்கு இலவச அட்மிஷன்.

2) அனைத்து சமூகத்திற்கும் முதல் தலைமுறை பட்டதாரிக்கு பாதி கட்டணம்..

3)வெளியூர் மாணவ மாணவியருக்கு ஹாஸ்டல் வசதி..

4)உள்ளூர் மாணவ மாணவிகளுக்கு பேருந்து வசதி உள்ளது

5)மகளிருக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை பெற்றுத் தரப்படும்

6) கல்லூரி படிப்பு முடிந்த பிறகு அவர்களுக்கு உண்டான 100% வேலைவாய்ப்பை பெற்று தர உத்திரவாதம்..
7) அரசால் வழங்கப்படும் அனைத்து விதமான கல்வி உதவித் தொகைகளும் பெற்றுத் தரப்படும்.
8) அரசு பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும்
9) மாணவ மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அரசிடம் இருந்து பெற்றுத் தரப்படும்
10) தொழிற்சாலையின் நேரடி பயிற்சி வகுப்புகள் கொடுக்கப்படும்.
11)மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி வகுப்பு அளிக்கப்படும் 12)மிகச்சிறந்த ஆய்வகம் நூலகம் வசதி உள்ளது 13)தொழிற்சாலைகளின் நேரடி பயிற்சி வகுப்புகள் உள்ளது
14) தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் உள்ளனர்
15) இயற்கையான காற்றோட்ட வசதி அமைதியான சூழல் உள்ளது...

பொதிகை கல்லூரி
Rubachandran
9488667730
9600783950

18/03/2024
18/03/2024
14/09/2023

Only Few Management seats are there for all departments
B.E Civil,CSE,ECE,EEE,MECH and B.TECH IT

Freshers day function has brrn sucessfully completed in our college.
14/09/2023

Freshers day function has brrn sucessfully completed in our college.

01/06/2023

பொதிகை பொறியியல் கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான B.E / B.Tech சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது .

BE - CSE, ECE, EEE, MECH, CIVIL
B.Tech - IT

🍎 SC/ST/SCA மாணவ மாணவிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு கல்வி கட்டணம் முழுவதும் இலவசம்.

🌹 BE / B.Tech முதலாமாண்டு சேரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் முதலாம் ஆண்டு பேருந்து கட்டணம்
முற்றிலும் இலவசம்.

🌹 BE / B.Tech டிப்ளமோ இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் சேரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இரண்டாம் ஆண்டு பேருந்து கட்டணம்
முற்றிலும் இலவசம்.

📞 மேலும் விவரங்களுக்கு: V.Rubachandran 9600783950,9488667730

*⭕ திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஆதியூர் பொதிகை தொழில்நுட்பக் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்...
03/03/2023

*⭕ திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஆதியூர் பொதிகை தொழில்நுட்பக் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் ⭕*

நாளை !!

அனுமதி இலவசம்!!

Wanted !!September - 2022
30/09/2022

Wanted !!

September - 2022

20/09/2022
07/07/2022
29/06/2021

GREETINGS,

ADMISSIONS OPEN FOR B.E AND M.E DEGREE AT PODHIGAI COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY,TIRUPATTUR.
COURSES OFFERED:
[BE]
1)CIVIL
2)CSE
3)ECE
4)EEE
5)MECH
[ME]
1)CAD

SALIENT FEATURES :
👉COLLEGE IS BEING RUN BY KAMARAJ EDUCATIONAL TRUST(Non Profitable oraganisation with a motive to improve Social & Educational Values to the Society )
👉STUDENTS OBTAINED ANNA UNIVERSITY RANK
👉100%PLACEMENT
👉 ENORMOUS VOLUMES OF BOOKS AND JOURNALS AT LIBRARY .
👉 DIGITAL LIBRARY AND CLASSROOMS WITH WELL EQUIPED TECH.
👉 BUS FACILITIES(Along with CCTV) AVAILABLE FOR ALL AREAS.
👉 SEMINARS,WORKSHOP AND SYMPOSIUM ARE CONDUCTED OFTEN.
👉INDUSTRIAL VISITS ARE ARRANGED REGULARLY.
👉 TRAINING AND PLACEMENTS ARE PROVIDED SIMULTANEOUSLY BY EMINENT PERSONALITIES.
👉 EDUCATIONAL LOANS AND SCHOLARSHIPS ARE ARRANGED FOR ALL.
👉 SKILL DEVELOPMENT PROGRAMS ARE CONDUCTED.
👉 HOSTEL AND MESS FACILITIES ARE AVAILABLE.
👉 WELL DISCIPLINE IS MAINTAINED IN THE CAMPUS

🔴TUTION FEE CONCESSIONS🔴
👉 SC/ST/SCA STUDENTS GETS ,💯%FREE TUITION,BUS, &BOOK FEE FOR ALL FOUR YEARS.
👉FOR OTHERS,💯%FREE TUITION,BUS, &BOOK FEE FOR A YEAR.

FREE ONLINE TNEA REGISTRATION. TNEA CODE- 1525.
FOR ADMISSION CONTACT: Mr.V.RUBACHANDRAN SYSTEM ADMIN
CONTACT NO:9488667730
👍

Address

Salem Main Road, Adhiyur
Tirupattur
635601

Alerts

Be the first to know and let us send you an email when Podhigai College of Engineering and Technology - PCET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Podhigai College of Engineering and Technology - PCET:

Share