21/08/2026
📚✨ தமிழ் இலக்கியத்தின் மணம்… தமிழின் பெருமை! ❤️🔥
J.N.N. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழங்கும் “தமிழ் இலக்கிய மன்றம்” விழா! 🌺📖
🎤 முதன்மை விருந்தினர்:
திருமதி. வாசுகி சீனிவாசகம்
கவிஞர் | எழுத்தாளர் | ஊக்கம் தரும் உரையாளர் | வாழும் கலை பயிற்சியாளர்
📅 19.08.2026
📍 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கம்
தமிழின் இலக்கியச் செழுமையையும், கலைநயத்தையும் கொண்டாடும் இந்த சிறப்பான நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்! 🌿📜
“தமிழை நேசிப்போம்… தமிழோடு வாழ்வோம்!” ❤️