Aamir Kaleemi Arabic College

Aamir Kaleemi Arabic College Aamir Kaleemi Arabic College provides quality dual education in Islamic and secular studies in a sin

21/07/2025
அல்ஹம்துலில்லாஹ்....நேற்று (08.07.25) நமது மதரஸாவில் இத்திஹாதுல் குல்லிய்யா (அரபி மதரஸாக்களின் கூட்டமைப்பு) சார்பாக நஹ்வ...
10/07/2025

அல்ஹம்துலில்லாஹ்....
நேற்று (08.07.25) நமது மதரஸாவில் இத்திஹாதுல் குல்லிய்யா (அரபி மதரஸாக்களின் கூட்டமைப்பு) சார்பாக நஹ்வு (ألفية، هداية النحو ، ثلاثة كتب) போட்டி‌, பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி ஆகிய போட்டிகள் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றன. திண்டுக்கல் அந்நூர் இஸ்லாமிய கல்லூரி, திருச்சி யாஸீனிய்யா அரபிக் கல்லூரி, கொளத்தூர் அஷ்ரஃபிய்யா அரபிக் கல்லூரி மற்றும் ரெட்ஹில்ஸ் ஆயிஷா மதரஸா ஆகிய மதரஸாக்களின் மாணவர்களோடு நமது மதரஸா மாணவர்களும் போட்டியில் பங்கேற்றார்கள். போட்டியின் இறுதியில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக அந்நூர் மதரஸாவின் தாளாளர் யாஸீன் ஜமாலி ஹழ்ரத், அஷ்ரஃபிய்யா மதரஸாவின் நாஜிர் யூசுஃப் ரஷாதி ஹழ்ரத், மற்றும் கண்ணியத்திற்குரிய உஸ்தாத் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் ஆகியோருடன் நமது ஸர்கார் கிப்லாவின் திருப்பேரர் அம்மார் ஸஜ்ஜாதா கிப்லா அவர்கள் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தார்கள்.

நமது ஸர்கார் கிப்லாவின் தவஜ்ஜுஹால் நடந்து முடிந்த போட்டிகளில் வியக்கத்தக்க வகையில் நமது மதரஸா மாணவர்கள் நான்கு போட்டிகளில் முதல் பரிசையும், ஹிதாயதுன் நஹ்வு போட்டியில் மூன்று பரிசுகளையும் என பெரும்பாலான பரிசுகளை தட்டிச் சென்றார்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாக இருந்தது.

The grand Majlis of Bukhari... In Sha Allah tomorrow onwards
21/02/2025

The grand Majlis of Bukhari... In Sha Allah tomorrow onwards

இன்றைய குடியரசு தின விழாவில்  #2025
26/01/2025

இன்றைய குடியரசு தின விழாவில் #2025

22/01/2025
அல்லாஹ்வின் கிருபையால் இன்று நமது மதரஸாவில் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய வரலாற்று ஆய்வரங்கம் மிகச்சிறப்பாக நடந்து  முடிந...
05/12/2024

அல்லாஹ்வின் கிருபையால் இன்று நமது மதரஸாவில் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய வரலாற்று ஆய்வரங்கம் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்....

In sha Allah
29/11/2024

In sha Allah

ஆமிர் கலீமி அரபிக் கல்லூரி மற்றும் அன்வாருல் கலீமி உலமா பேரவை இணைந்து நடத்திய நான்கு நாட்கள் தொடர் மாபெரும் ஷமாயிலுத் தி...
15/10/2024

ஆமிர் கலீமி அரபிக் கல்லூரி மற்றும் அன்வாருல் கலீமி உலமா பேரவை இணைந்து நடத்திய நான்கு நாட்கள் தொடர் மாபெரும் ஷமாயிலுத் திர்மிதீ மஜ்லிஸ் 2024

அன்வாருல் கலீமி உலமா பேரவை மற்றும் ஆமிர் கலீமி அரபிக் கல்லூரி இணைந்து நடத்திய நான்கு நாட்கள் தொடர் மாபெரும் ஷம...

06/10/2024

தமிழகத்தில் முதல்முறையாக நான்கு நாட்கள் தொடர் மாபெரும் ஷமாயிலுத் திர்மிதீ மஜ்லிஸ், செப்டம்பர் 14, 15, 16 மற்றும் 17-ம....

30/09/2024

தமிழகத்தில் முதல்முறையாக நான்கு நாட்கள் தொடர் மாபெரும் ஷமாயிலுத் திர்மிதீ மஜ்லிஸ்

Address

GGA Campus, Puduppattu Road, Pannur
Tiruvallur
602108

Telephone

9789860435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aamir Kaleemi Arabic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Aamir Kaleemi Arabic College:

Share