TDTA Higher Secondary School, Christianagaram.

TDTA Higher Secondary School, Christianagaram. THE BEST SCHOOL

நமது  றி.டி.றி.ஏ மேல்நிலைப்பள்ளி கிறிஸ்தியாநகரம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளியின் விளையாட்டு விழா நடத்த தி...
23/11/2023

நமது றி.டி.றி.ஏ மேல்நிலைப்பள்ளி கிறிஸ்தியாநகரம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளியின் விளையாட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நாள் வரும் வாரம் 24.11.2023 நேரம் மதியம் 2 மணி
அன்புடன் அழைக்கிறோம் ..

இப்படிக்கு
T.D.T.A மேல்நிலைப்பள்ளி கிறிஸ்தியாநகரம்..!!

05/09/2021

அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நமது பள்ளிக்கூடத்தில் உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யார் என்ன காரணம் சொல்லுங்கள்...!!!!

2002 BATCH 12TH STANDARD FRIENDS MEETING
15/08/2021

2002 BATCH 12TH STANDARD FRIENDS MEETING

நம் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு . பால் மனோகரன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவி...
16/05/2021

நம் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு . பால் மனோகரன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்...!!!

09/10/2020

அப்ப உங்களுக்கு 14 வயசு, என்ன செஞ்சிட்டு இருந்தீங்க???  இஸ்கூல் மரத்தடில, நிம்மதியா படிச்சிட்டு இருந்தேன்...! ♥♥♥
08/10/2020

அப்ப உங்களுக்கு 14 வயசு, என்ன செஞ்சிட்டு இருந்தீங்க???

இஸ்கூல் மரத்தடில, நிம்மதியா படிச்சிட்டு இருந்தேன்...! ♥♥♥

கரும்பலகையின் மீது வெண்ணிற எழுத்துக்களால் வண்ணமயமான வாழ்க்கையை எங்களுக்கு அளித்த வாழும் வள்ளல்கள்..!!அறிவு விளக்கை ஏற்றி...
02/09/2020

கரும்பலகையின் மீது
வெண்ணிற எழுத்துக்களால்
வண்ணமயமான வாழ்க்கையை
எங்களுக்கு அளித்த வாழும் வள்ளல்கள்..!!
அறிவு விளக்கை ஏற்றி வைக்கும்
கலங்கரை விளக்கங்கள்...!!!

தேவனுடைய ஆலயம் என்பது தேவனை தொழுதுகொள்ளவும், ஆராதனை இல்லாத நேரத்தில் அமைதியாக இருந்து ஜெபிபதற்குமான ஒரு பரிசுத்த இடம். ஆ...
03/02/2020

தேவனுடைய ஆலயம் என்பது தேவனை தொழுதுகொள்ளவும், ஆராதனை இல்லாத நேரத்தில் அமைதியாக இருந்து ஜெபிபதற்குமான ஒரு பரிசுத்த இடம்.

ஆனால் சிலர் பகல் நேரத்தில் ஆலயத்திற்கு வந்து அதை ஒரு பொழுது போக்கு ஸ்தலமாக பயன்படுத்துகின்றனர். ஆலயத்தின் வெளியே போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டு, சொந்த கதைகள், வியாபாரம் போன்றவற்றை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இன்னும் சிலர் தவறான நோக்கத்துடன் வருவதும், ஆட்களை பார்த்தவுடன் திரு திரு என்று விழிப்பதுமாய் இருக்கின்றனர்.

மனிதர்கள் உங்களை பார்க்காமல் இருக்கலாம் ஆனால் வேதம் சொல்லுகிறது,
கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
நீதிமொழிகள் 15:3

மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் . ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.வெளிப்படுத்தல் 22:20
12/01/2020

மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் . ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
வெளிப்படுத்தல் 22:20

நம் பள்ளியின் பழைய மாணவர் திரு. Swartz Pandiyan. ஆதரவு அளியுங்கள்
11/01/2020

நம் பள்ளியின் பழைய மாணவர் திரு. Swartz Pandiyan. ஆதரவு அளியுங்கள்

Address

Udangudi
628203

Website

Alerts

Be the first to know and let us send you an email when TDTA Higher Secondary School, Christianagaram. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to TDTA Higher Secondary School, Christianagaram.:

Share