Solai College of Arts and Science

Solai College of Arts and Science 9842122819

29/09/2025
17/09/2024

Our college student selected for upcoming CM TROPHY🏆 kabaddi tournament, selection which had been held today at racecourse stadium, madurai👍🏽

NOTE- more than 600 students participated in this selection event from various 45 colleges, in this 12 students selected, from that one from our solai college💐

Thanks for Support Thiru.SOLAI.M.RAJA our college vice chairman🙏🏽
M. Raja

28/08/2024

Inter college sports meet winners

22/07/2024

Learning for life and global leadership....

18/03/2024
29/02/2024

மதுரை உசிலம்பட்டியில் உள்ள சோலை கல்லூரியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச #முழு #உடல் பரிசோதனை🩺👨‍⚕ 26 & 29/2/24 ஆகிய இரண்டு நாட்கள் 🏥வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த திட்டம் கடந்த வருடம் செப்டம்பரில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க மூத்த துணைத் தலைவரும் தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழக தலைவர் திரு.சோலைM.ராஜா B.E, அவர்கள் ஏற்பாட்டில் மற்றும் முயற்ச்சியில் நடைபெற்று முடிந்த விளையாட்டு வீரர்களுக்கான 😷இலவச #விபத்து #காப்பீடு திட்டத்தின் கீழ் இயங்கும்,எனவே விபத்து காப்பீடு #அடையாள #அட்டை🪪 திரு.சோலைராஜா அவர்களால் வாங்கியவர்கள் இன்றிலிருந்து வேலம்மாள் மருத்துவமனையில் இலவச முழு உடல் பரிசோதனை பெற்றுக்கொள்ளலாம்👍🏽
M. R. ILavarasan

(செப்-30)அன்று தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக தலைவரும் சோலை கல்லூரியின் துணை சேர்மன் திரு.சோலைராஜா B.E, Solai M. Raja  அவர...
17/11/2023

(செப்-30)அன்று தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக தலைவரும் சோலை கல்லூரியின் துணை சேர்மன் திரு.சோலைராஜா B.E, Solai M. Raja அவர்கள் ஏற்பாட்டின்
மூலமாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட இலவச விபத்துக்காப்பீட்டின் தொடர்பாக சோலை கல்லூரியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 1,50,000 மதிப்பிற்கான இலவச
விபத்துக்காப்பீடு அடையாள அட்டையை இன்று சோலை கல்லூரியின் இணை நிர்வாக இயக்குநர் திரு.சோலைM.R.இளவரசன் B.E,MBA Solai M. R. ILavarasan அவர்கள் வழங்கியபோது..

Address

Usilampatti
625532

Website

Alerts

Be the first to know and let us send you an email when Solai College of Arts and Science posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share