16/02/2021
*நேற்று இரவு நேரத்தில் உசிலம்பட்டியில் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அருகில் கல்வித்தந்தை பி கே மூக்கையா தேவர் சிலை வைக்கப்பட்டது மகிழ்ச்சி தான் ஆனால் இதற்கு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டிருந்த DNTசர்டிபிகேட் மற்றும் DNTமக்கள் இட ஒதுக்கீடு என பல கோரிக்கை வைத்திருந்தோம் அதையெல்லாம் நிறைவேற்றாமல் சிலை வைக்கும் அரசாங்கத்தை நம் வெறுக்க வேண்டும் ஆதரிக்க கூடாது மக்களே சிந்தித்துப் பாருங்கள்*