KASI school of IAS studies

KASI school of IAS studies கிராமப்புறமாணவர்களையும் இந்திய ஆட்சிப்பணித்தேர்வில் வெற்றிபெறச் செய்ய உருவாக்கப்பட்ட பயிற்சிப் பள்ளி

UPSC(IAS,IPS,IFS)தேர்வுகளுக்குப் பயிற்சி:மொத்தக் காலியிடங்கள்-933,கல்வித் தகுதி-ஏதேனும் ஓர் பட்டப்படிப்புத் தேர்ச்சி,வயத...
21/02/2026

UPSC(IAS,IPS,IFS)தேர்வுகளுக்குப் பயிற்சி:மொத்தக் காலியிடங்கள்-933,கல்வித் தகுதி-ஏதேனும் ஓர் பட்டப்படிப்புத் தேர்ச்சி,வயது-GEN-21 முதல் 32 வரை,OBC-21முதல் 35 வரை,SC/ST-21 முதல் 37 வரை,விண்ணப்பிக்கக் கடைசி நாள்-24.02.26,தேர்வில் வெற்றி பெற தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்..தேர்வில் வெற்றி பெற பயிற்சி முக்கியம்..பயிற்சியில் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்..தேர்வில் வெற்றி பெற இன்றே சேருங்கள் -காசி ஆட்சிப்பணி பயிற்சிப் பள்ளி,பாண்டியராசபுரம்,வாடிப்பட்டி-வட்டம்,மதுரை-மாவட்டம்,அலைபேசி-9942284095

17/02/2026

கருமாத்தூர் மூனுசாமி திருக்கோவில்சிவராத்திரி

பிறப்பினால் உண்டாக்கப்பட்ட ஏற்றத் தாழ்வுகளைக் கல்வியினால் தகர்த்தெறிவது போல, நன்கு கல்வி கற்று சாதி மத வேறுபாடுகளை  அறவே...
26/01/2026

பிறப்பினால் உண்டாக்கப்பட்ட ஏற்றத் தாழ்வுகளைக் கல்வியினால் தகர்த்தெறிவது போல, நன்கு கல்வி கற்று சாதி மத வேறுபாடுகளை அறவே ஒழித்து இந்தியராய் ஒன்றுபடுவோம்..கல்லாதவர்களின் ஆயுதம் சாதி,மத பிரிவினை..கற்றவர்களின் ஆயுதம் ஒற்றுமை..சாதி மத வேறுபாடு இலாத இந்தியராய் வாழ்வதில் பெருமை கொள்வோம்..அனைவருக்கும் இந்திய தேசத்தின் 77-வது குடியரசு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கி உவகை கொள்வோம்...

01/01/2026
24/12/2025

10-வது,12-வது அரசுத் தேர்வு-2025

19/12/2025

SRI HANUMAN JEYANDHI-2025

17/12/2025

SSC-2025,POLICE EXAM

Address

Vadippatti

Telephone

+19384586567

Alerts

Be the first to know and let us send you an email when KASI school of IAS studies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to KASI school of IAS studies:

Share