10/09/2026
பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகளில்(ஏப்ரல் 2026) நம் கல்லூரியின் இளங்கலை, முதுகலை வகுப்புகளை சார்ந்த 19 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
V.மோனிஷா (கணிதத் துறை),
M.கற்பகஜோதி (இயற்பியல் துறை) பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள் சார்பாக பாராட்டுக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்💐💐💐.