PB - Tamil Literary Association, VIT University

PB - Tamil Literary Association, VIT University The association works to encourages the young minds to develop their literary, rhetorical and humou

The association works to encourages the young minds to develop their literary, rhetorical and humoural talents through Tamizh.

போதைப்பொருள் இல்லாத இளமை, நாட்டின் வலிமை! 💪போதைப் பழக்கம் தவிர்ப்போம்... நாளைய எதிர்காலத்தைக் காப்போம்...A drug-free you...
26/06/2026

போதைப்பொருள் இல்லாத இளமை, நாட்டின் வலிமை! 💪
போதைப் பழக்கம் தவிர்ப்போம்... நாளைய எதிர்காலத்தைக் காப்போம்...

A drug-free youth is a strong nation💫
Be an inspiration, not a victim.
Say NO to drugs, say YES to life! 🚫 Choose health, dreams, and a brighter tomorrow✨

வெறும் காட்சிகளை கோர்ப்பது கலை அல்ல; அதை காவியமாக்குவதே நிகழ்படத் தொகுப்பு!📽️🖥️சாதாரண காட்சிகளையும் சாதனைப் படைப்பாக மாற...
26/06/2026

வெறும் காட்சிகளை கோர்ப்பது கலை அல்ல; அதை காவியமாக்குவதே நிகழ்படத் தொகுப்பு!📽️🖥️

சாதாரண காட்சிகளையும் சாதனைப் படைப்பாக மாற்றும் திறனைக் கற்றுக்கொள்ள வாருங்கள்😎...

Ready to turn your vision into a scroll-stopping video? 🌟
Join our upcoming Video Editing Workshop and learn how to cut, trim, and shine!”

Dc: Dheeksha Tvaaritha
Cc: ɴɪᴛʜɪꜱʜ

ஆற்றின் பயணம் 🌿காலம் கடந்தாலும் மாறாத நினைவுகள்...தூரம் சென்றாலும் குறையாத நட்புகள்...முன்னாள் மாணவர்களின் அனுபவங்களும்,...
20/06/2026

ஆற்றின் பயணம் 🌿

காலம் கடந்தாலும் மாறாத நினைவுகள்...
தூரம் சென்றாலும் குறையாத நட்புகள்...
முன்னாள் மாணவர்களின் அனுபவங்களும்,
இனிய நினைவுகளும் சங்கமிக்கும் ஒரு சந்திப்பு✨

வாருங்கள்...
ஆற்றின் பயணத்தில் இணைவோம்...

A little nostalgia, a few smiles, and countless memories.
Let’s hear and cherish stories of our Wisdom Keepers👭
See you at Aatrin Payanam🚣‍♂️....

Cc : Naveen Kumar 💙💙

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் “💫உடலும் மனமும் நலமாக இருப்பதே முழுமையான வாழ்வின் அடித்தளம். அந்த சமநிலையை வளர்க்கும் அழ...
20/06/2026

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் “💫

உடலும் மனமும் நலமாக இருப்பதே முழுமையான வாழ்வின் அடித்தளம். அந்த சமநிலையை வளர்க்கும் அழகான வழிகளில் ஒன்று யோகா🧘‍♀️

மெய்வளம் ✨
யோகாவைப் பற்றிய உங்கள் அறிவும் விழிப்புணர்வும் எவ்வளவு என்பதை அறிந்துகொள்ள வாருங்கள்...

Breathe in the good vibes, breathe out the negativity🍃
Are you ready to Lower the heart rate and raise the IQ with our Yoga Day quiz???🧠
Dc: Thaadshuuu Dheeksha Tvaaritha
Cc: Charanya sree

சிரிப்பும், கதைகளும், இனிய நினைவுகளும் மலரும் இடம் — இதழவிழ்✨புன்னகைகளைப் பகிர்வோம்...இதயங்களை🌟இணைப்போம்...மனம் திறந்து ...
16/06/2026

சிரிப்பும், கதைகளும், இனிய நினைவுகளும் மலரும் இடம் — இதழவிழ்✨

புன்னகைகளைப் பகிர்வோம்...இதயங்களை🌟இணைப்போம்...
மனம் திறந்து பேசுவோம்...🌸 மகிழ்ச்சியை விதைத்து நட்பை வளர்ப்போம்...

வாருங்கள்... ஒரு புன்னகையால் அனைவரையும் இணைப்போம்! 😊

Pause your daily grind for just a moment😎
Good conversations + loud laughs = the perfect session.
Who’s joining us???😌
Dc : Dheeksha Tvaaritha
Cc : kiruba_aakash

சொற்கள் எல்லைகளற்ற உணர்வாய் , மனதின் நிழலாய் தொடரும்...💫அனுபவத்தில் பிறந்த அவ்வரிகள்  மனிதனின்👬 வாழ்வை சிறக்கச் செய்கின்...
13/06/2026

சொற்கள் எல்லைகளற்ற உணர்வாய் , மனதின் நிழலாய் தொடரும்...💫அனுபவத்தில் பிறந்த அவ்வரிகள் மனிதனின்👬 வாழ்வை சிறக்கச் செய்கின்றன ...

உங்கள் மனதில் பதிந்த வரிகளை “நினைவு பேழை” நிகழ்ச்சியின் மூலம் பகிர வாருங்கள்....🤩

Your heart’s favorite thoughts deserves to be shared...😎
Join us at “Ninaivu Pezhai” and upload the posters, quotes, or words that stay with you forever.

Dc : Dheeksha Tvaaritha
Cc : Sreenidhi E.R.B

தமிழ் வீரத்தமிழ்... ⚔️எதிரே இருப்பது இறைவன் என தெரிந்தும் “அறனே சங்கினை அறிந்துண்டு வாழ்வோம், உம் போல் இறந்துண்டு வாழ்வத...
11/06/2026

தமிழ் வீரத்தமிழ்... ⚔️
எதிரே இருப்பது இறைவன் என தெரிந்தும் “அறனே சங்கினை அறிந்துண்டு வாழ்வோம், உம் போல் இறந்துண்டு வாழ்வதில்லை!” என‌ கடவுளிடமே வாதம் புரிந்த நக்கீரர் வழி வந்தவர்கள் நாம். ✨நாவீறு✨ என்னும் தமிழ் இலக்கிய பேரவை நடத்தும் விவாத நிகழ்வில் பங்கேற்க அனைவரையும் அகம்நிறைய வரவேற்கிறோம்🙏🏻

One topic, two sides, infinite perspectives💬 Join us to experience the power of structured dialogue and see how different viewpoints shape our understanding of the world.🌎
Doors open on June 12 at Gmeet !

Cc : 𝕂𝔸ℝ𝕋ℍ𝕀𝕂𝕂⚡️

பயனற்றவைக்கு விடை...கலைக்கு நடை!💫தூக்கி எறியும் பொருட்களை உங்கள் கற்பனையால் பயனுள்ள பொருளாய் மாற்றும் வண்ண🎨 மேடை...சுற்ற...
07/06/2026

பயனற்றவைக்கு விடை...
கலைக்கு நடை!💫

தூக்கி எறியும் பொருட்களை உங்கள் கற்பனையால் பயனுள்ள பொருளாய் மாற்றும் வண்ண🎨 மேடை...
சுற்றுச்சூழல் காக்கும் உங்கள் புதுமைப் படைப்பால் பயனற்ற பொருட்களுக்கு மறுவாழ்வு♻️ தருவோம் வாருங்கள்!

Before you throw it away, think about what it could actually become. Join us to break the cycle of waste and unlock the art of the upcycle! 🧠🎨

Dc:
Cc:

காலம் உறைந்து போகும் தருணங்கள்...🍃 இயற்கையின் பேரழகை ஒளியின் வழியே சிறைபிடிக்கும் ஓர் அற்புதப் பயணம்.....✨ வார்த்தைகள் த...
04/06/2026

காலம் உறைந்து போகும் தருணங்கள்...🍃 இயற்கையின் பேரழகை ஒளியின் வழியே சிறைபிடிக்கும் ஓர் அற்புதப் பயணம்.....✨ வார்த்தைகள் தோற்கும் இடத்தில், புகைப்படங்கள்🖼️ இயற்கையைப் பேச....
இயற்கை ஒரு திறந்த புத்தகம், புகைப்படம்📸 அதைப் படிக்கும் கண்கள்...

Bringing nature’s raw beauty from the trails to your screens!

Join us to step behind the lens and see the world through a greener perspective.🪴

Dc: ._
Cc:

Address

Vellore
632014

Alerts

Be the first to know and let us send you an email when PB - Tamil Literary Association, VIT University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to PB - Tamil Literary Association, VIT University:

Share