13/04/2026
எங்கள் “இராப்போசன விருந்து” நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். மேலும், எங்கள் ஸ்பான்சர்களுக்கும் சிறப்பு நன்றிகள்.
இன்ஷா அல்லாஹ், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்ச்சிகளை மேலும் நடத்த ஆவலுடன் இருக்கிறோம். உங்கள் தொடர்ந்து வழங்கும் ஆதரவிற்கு எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்.
Born in 1992 MCC