Uva Tamil Teacher Center HaliEla

Uva Tamil Teacher Center HaliEla Regarding the professional development activities of Uva Tamil Professional Development Centre

தடைதாண்டலுக்கான விண்ணப்ப படிவங்கள் கோரல்2015.10.22 ஆம் தேதிக்குப் பிறகு SLTS 3 1 ற்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மட்டும் ...
24/09/2024

தடைதாண்டலுக்கான விண்ணப்ப படிவங்கள் கோரல்

2015.10.22 ஆம் தேதிக்குப் பிறகு SLTS 3 1 ற்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மட்டும் இப்படிவத்தை நிரப்பவும். (ஏனையவர்கள் நிரப்புவதை தவிர்க்கவும் மற்றும்.. Eb1 தடை தாண்டலை முழுமையாக முடித்தவர்கள் அனுப்ப வேண்டாம்
https://forms.gle/JJ73pjFSVaAnXQ3i8
Manager
Uva Haliela Tamil pdct

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

ஊவா மாகாண ஆசிரியர்களுக்கு மாத்திரம்,ஊவா மாகாண தமிழ் மொழி மூல  2023,2024,2025 ஆண்டுகளுக்குள்   2 I ற்கு பதவி உயர்வு பெறவே...
11/12/2023

ஊவா மாகாண ஆசிரியர்களுக்கு மாத்திரம்,

ஊவா மாகாண தமிழ் மொழி மூல 2023,2024,2025 ஆண்டுகளுக்குள் 2 I ற்கு பதவி உயர்வு பெறவேண்டிய ஆசிரியர்களுக்கான EB 2 ற்கான இதவடிவங்கள் (Modules 8-14 ) இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதுவரை 2023,2024,2025 ற்குள் இதவடிவங்களை பூர்த்திசெய்யாத ஆசிரியர்கள் அனைவரும் பங்குபற்றவும்.

WhatsApp Group Invite

Follow this link to join my WhatsApp group:
11/12/2023

Follow this link to join my WhatsApp group:

WhatsApp Group Invite

ஊவா ஹாலி-எல தமிழ் ஆசிரியர் வளநிலையத்தினால்  ஆசிரியர் வினைத்திறன் தடைதாண்டலுக்காக தகவல்களை பெற்றுக்கொள்ளல்  விண்ணப்படிவம
21/09/2023

ஊவா ஹாலி-எல தமிழ் ஆசிரியர் வளநிலையத்தினால் ஆசிரியர் வினைத்திறன் தடைதாண்டலுக்காக தகவல்களை பெற்றுக்கொள்ளல் விண்ணப்படிவம

Access Google Drive with a Google account (for personal use) or Google Workspace account (for business use).

15/07/2023
06/07/2023

தற்காலிக சான்றிதல் வழங்கல்

1) ஊவா மாகாண தமிழ் மூல ஆசிரிய நிலையத்தினால் கடந்த 31.12.2022 வரை நடாத்தப்பட்ட தரம் 3I இதவடிவங்களில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கு தற்காலிக சான்றிதல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இடம் - பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி பண்டாரவளை
காலம் 09.07.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை 8.00 மணி –மாலை 4.00 மணி
தற்காலிக சான்றிதலுக்கான பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கான இலக்கம் (Serial No) காணப்படுகின்றது
சான்றிதல் பெற்றுக்கொள்ள வருகைத்தரும் போது உங்களுக்குறிய இலக்கத்தை தவறாது எடுத்துவரவும்

2) 31.12.2019 ஆம் ஆண்டு வரை நேரில் வருகைத்தந்து நடாத்தப்பட்ட இதவடிவங்களில் பங்குபற்றி கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதல் கிடைக்கப்பெறாத ஆசிரியர்களுக்கானது.
உங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக சான்றிதலை ஊவா மாகாண தமிழ் மூல ஆசிரிய நிலையத்திற்கு காண்பித்து உங்களுக்குறிய இதவடிவங்களுக்கான புள்ளிகளை பெற்றுவரவும்

B.Saraswathy
ஓய்வு நிலை முகாமையாளர்
ஊவா மாகாண தமிழ் மொழிமூல ஆசிரிய நிலையம்- வறாலி-எல

05/07/2023
13/06/2023

தரம் 1 ற்கு பதவியுயர்வு பெற்ற ஆசிரியர்கள் தாங்கள் பூர்த்தி செய்த moduleகளுக்கான சான்றிதழ்களை நாளை மற்றும் நாளை மறுதினம் காலை 8.30 மணி முதல் 12.30 மணிக்குள் வருகைத்தந்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவும்.

EB 1 சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத ஆசிரியர்களும் சான்றிதழ்களை வந்து பெற்றுக் கொள்ளவும்

முகாமையாளர்

Address

Badulla

Telephone

+94728284583

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uva Tamil Teacher Center HaliEla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Uva Tamil Teacher Center HaliEla:

Share