18/05/2022
13ஆண்டுகள் கடந்தும் நினைவில் விட்டு விலகாத எம் இனத்தின் ஓலக்குரல்
ஒட்டுமொத்த உலகமே வேடிக்கை பார்க்க சிங்கள அரசு நிகழ்த்திய இனப்படுகொலை .. !
வரலாற்றில் தமிழினம் எதிர்கொண்ட மாபெரும் அழிவு .... !
முள்ளிவாய்க்கால் பேரவலம் ஆண்டு நினைவு 2009 #மே 18 🙏🙏🙏
சிங்கள கொடும் அரச படைகள் நிகழ்த்திய இன வெறி கோரவெறியாட்டத்தில் பலியாகி, கொடுரமாக படுகொலை செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட எம் இன மக்களிற்கும், சிங்களப் படைகளின் தமிழின அழிப்பிற்கு எதிராக இறுதிவரை களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களிற்கும் எமது #கண்ணீர் #வணக்கம்.🙏🙏🙏🙏
மாணவர் ஒன்றியம்
SVIAS, கிழக்குப் பல்கலைக்கழகம்