14/10/2026
🌱 FREE 3-MONTH CRASH COURSE + 6-MONTH OJT WITH TRAVELING ALLOWANCE & JOB PLACEMENT SUPPORT!
Agriculture field-ல படிச்சவங்களுக்கு ஒரு Super Career Opportunity!
உங்க Agriculture background-ஐ modern Smart Agriculture, IoT & AI-யோடு இணைத்து High-Demand Skills கத்துக்க ஒரு அருமையான வாய்ப்பு.
Course வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு 6 மாத கட்டாய OJT (On-the-Job Training) உண்டு — இந்த OJT காலப்பகுதியிலும் Traveling Allowance வழங்கப்படும்! அதன்பின் முழுமையான Job Placement Support மற்றும் தொழில் வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
---
🌟 முக்கிய சலுகைகள் & நன்மைகள் (Key Benefits):
1. 100% முற்றிலும் இலவச பயிற்சி (No Course Fees).
2. Traveling Allowance: 3 மாத Course படிக்கும் போதும், அடுத்த 6 மாத OJT காலப்பகுதியிலும் Traveling Allowance வழங்கப்படும்.
3. 6 Months Mandatory OJT: நேரடி வேலைத்தள அனுபவம் (Hands-on Industry Exposure).
4. Job Placement Support: OJT முடித்த பின் துறை சார்ந்த வேலைவாய்ப்பு வழிகாட்டல்கள்.
5. Field Visits & Practical Training: களப்பயணங்கள் மற்றும் செய்முறைப் பயிற்சி.
6. Smart Mini Nursery 4.0 Capstone: IoT & AI-based automation prototype உருவாக்கி பழகும் வாய்ப்பு.
7. Portfolio & Certification: பயனுள்ள சான்றிதழ் மற்றும் சொந்த project portfolio.
---
🎯 யார் விண்ணப்பிக்கலாம்? (Eligibility):
* Agriculture சார்ந்த எந்தவொரு Course படித்தவர்கள் அல்லது தற்போது படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* 6 மாத OJT பயிற்சியை முழுமையாக முடிக்கும் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
* Coding அல்லது Electronics முன் அனுபவம் தேவையில்லை!
---
⚠️ 25 இடங்கள் மட்டுமே உள்ளன! உடனே பதிவு செய்யுங்கள்!
📍 நடைபெறும் இடம்: Vivekananda College of Technology, Main Road, Puthukkudiyiruppu, Batticaloa.
📞 தொடர்புகளுக்கு / WhatsApp: 075 0 790 790