03/05/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரஹாதுஹு.
முன்பொரு காலத்தில் " *Beyond the Borders* " அமைப்பினால் கல்குடா , கல்முனை பிராந்திய மாணவர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட science library தற்போது பழைய past papers, model papers, tutes, புத்தகங்கள், மாணவர்களின் குறிப்பு புத்தகங்கள்(notes copies) உள்ளன. இவற்றை இரண்டு வருடங்களுக்கு *இலவச* இரவலாக பெறலாம். பரீட்சை எழுதி முடித்த பின்னர் ஏனைய மாணவர்கள் பாவிக்கும் வண்ணம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.
விரும்பியவர்கள் உரிய அடையாள விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும்