Sawarana Muslim Vidyalaya - Old Students Association

Sawarana Muslim Vidyalaya - Old Students Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sawarana Muslim Vidyalaya - Old Students Association, Community College, Sawarana, Chilaw.

26/01/2020



30/03/2019

மாஷா அல்லாஹ் சவரானை வரலாற்றில் 2018 க.பொ.சாதாரண தர மாணவர்கள் வரலாற்றுச் சாதனையாக இம்முறை மிகச் சிறந்த பெறுபேற்றை பெற்று எமது கல்வி வலயத்திற்கு உட்பட்ட 159 பாடசாலைகளில் முதலாம் இடத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர். அனைத்து மாணவர்களும் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.பொ.த.சாதாரண பரீட்சையில் சித்தியடைந்துள்ள சகல மாணவர்களுக்கும், எமது பாடசாலை அதிபர் யெமீனா ஆசிரியைக்கும், ஏனைய சகல ஆசிரியர்களுக்கும், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், ஊர் நலன்விரும்பிகள்,
வெளிநாட்டில் இருக்கும் எமது உறவுகளுக்கும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நன்றியையும் ஊர் மக்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

அதே வேளை பரீட்சையில் சித்தியடையாதவர்கள் அல்லது எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாதவர்கள் ஒருபோதும் மனம் தளரத் தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ளவும்.

இன்ஷா அல்லாஹ் எமது பாடசாலை புதிய கட்டிடத்தில் உயர்தர கற்க கூடிய ஏற்பாடுகளை செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

குவைத் நாட்டின் தனவந்தர் யாகூப் யூசூப் அல் தாஹிம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் சிலாபம் சவரானை முஸ்லிம்  வித்தியாலயத்தில்...
24/02/2019

குவைத் நாட்டின் தனவந்தர் யாகூப் யூசூப் அல் தாஹிம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் சிலாபம் சவரானை முஸ்லிம் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

பாடசாலையின் அதிபர் எல் எஸ் யமீனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எச் எம் நவவி, தனவந்தர் யாகூப் யூசூப் அல் தாஹிம் அவர்களின் பாரியார் உட்பட குடும்பத்தினர், புத்தளம் மாவட்ட செயலாளர் சித்திராந்த உட்பட பலர் கலந்து கொண்டனர்.

21/02/2019
Beauty of new bulding
15/02/2019

Beauty of new bulding

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷புத்தளம் மாவட்டத்தில் சிலாபத்தொகுதியில் சவரானை எனும் அழகிய கிராமத்தில் அமையப்பெற்றுள்ள சவரானை முஸ்லிம் வி...
09/02/2019

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
புத்தளம் மாவட்டத்தில் சிலாபத்தொகுதியில் சவரானை எனும் அழகிய கிராமத்தில் அமையப்பெற்றுள்ள சவரானை முஸ்லிம் வித்தியாலய புதிய கட்டிட திறப்பு விழா-2019

இப்புதிய கட்டிட திறப்பு விழா எதிர்வரும் 24ம் திகதி சவரானை பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வைபவத்திற்கு நிதி உதவி செய்த குவைத் நாட்டைச் சேர்ந்த சகோதர்கள் விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். சவரானை வரலாற்றில் இந்த நிகழ்வு உண்மையாக வரவேற்கத்தக்க நிகழ்வாகும். சவரானையில் இயங்கக்கூடிய சகல சமூக அமைப்புகளும் இதில் பாரிய பங்களிப்புச் செய்தார்கள். ஆகவே அனைத்து ஊர்மக்களும், பழைய மாணவர்களும், வாழிபர்களும், சமூக நலன்விரும்பிகளும், வெளிநாடுகளில் தொழில் புரியும் எமது உறவுகளும் அனைவரும் இந்த வைபத்தை அழகான முறையில் நடாத்தி முடிப்பதற்கு அனைவரையும் அன்பாக அழைக்கிறோம்.

07/01/2019
Beauty of our school
29/08/2018

Beauty of our school

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ எமது பாடசாலை சிலா/ சவாரானை முஸ்லிம் வித்தியாலயத்தின் மூன்று மாடி கட்டடத்த...
05/05/2018

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

எமது பாடசாலை சிலா/ சவாரானை முஸ்லிம் வித்தியாலயத்தின் மூன்று மாடி கட்டடத்தின் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. கட்டட அத்திவார வேலை முடிவடைந்த நிலையில் அதற்கு மண் (பொறல்) நிரப்பும் வேலைக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. சுமார் ரூபா. 250 000.00 வரையிலான நிதி தேவைப்படுவதனால் தங்கள் விரும்பிய தொகையை பின்வரும் வங்கிக்கணக்கில் வைப்பு செய்தீர்களானால் பெரும் உதவியாய் அமையும்.
Thajudeen Fathima Safrina
Commercial Bank
A /C No 8430058710

The Foundation Stone programe  of New Calss Room Building at My Village... My School...
26/02/2018

The Foundation Stone programe of New Calss Room Building at My Village... My School...

The Foundation Stone of New Calss Room Building at My Village... My School...
26/02/2018

The Foundation Stone of New Calss Room Building at My Village... My School...

Address

Sawarana
Chilaw
61000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sawarana Muslim Vidyalaya - Old Students Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share