30/04/2026
📢 ஞாயிறு இஸ்லாமிய பாடசாலை
அனுமதிகள் திறக்கப்பட்டுள்ளன! 📌
சிறுவர் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட எமது இஸ்லாமிய ஞாயிறு பாடசாலையில் இனணய உங்கள் பிள்ளைகளை அன்புடன் வரவேற்கிறோம் 👇
👦👧 அடிப்படை நிலை: வயது 5, 6 & 7
📘 ஆரம்ப நிலை: வயது 8, 9 & 10
📚 இடைநிலை: வயது 11 முதல் 18 வரை
🗓 வகுப்பு நேரம்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
⏰ காலை 7:00 – 10:30
✨ ஏன் நம்மோடு இணைய வேண்டும்?
✔️ அனுபவமிக்க & நட்பான ஆசிரியர்கள்
✔️ ஆர்வமூட்டும், முறையான பாடத்திட்டம்
✔️ பாதுகாப்பான இஸ்லாமிய கற்றல் சூழல்
💰 மாதாந்த கட்டணம்
🔹 வயது 5–7: LKR 1000
🔹 தரம் 3 & அதற்கு மேல்: LKR 1500
🌟 உங்கள் பிள்ளைக்கு அர்த்தமுள்ள இஸ்லாமிய கல்வியை பரிசளியுங்கள்!
📍 முகவரி
39, Reservoir Rd, தெமட்டகொடை
கொழும்பு – 09
📞 பதிவுகளைக்கு
+94 76 729 2153
🌐 IQ INTERNATIONAL Sunday School
📢 Sunday Islamic Studies School – Admissions Open📌
We warmly welcome Small kids to join our Islamic Studies Sunday school:
👦👧 *Foundation Level: Ages 5, 6 & 7*
📘 Primary Level: Ages 8,9 & 10
Secondary Level :Age 11 and above
🗓 Class Schedule:
Every Sunday
⏰ 7:00 AM – 10:30 AM
What We Offer:
✔️ Experienced & friendly teachers
✔️ Engaging and structured lessons
✔️ Supportive Islamic learning environment
💰 Monthly Fees:
• Foundation Level:
Age 5,6 & 7 LKR 1000 only
• Grade 3 & Above: LKR 1500
✨ Give your child the gift of meaningful Islamic education in a nurturing environment.
📍39 Reservoir Rd Demetagoda
Colombo -09
📞 Contact us to enroll!
*+94767292153*
🌐 IQ INTERNATIONAL Sunday School