Aazifahzan.ca

Aazifahzan.ca 🇨🇦 Ontario Licensed Insurance Advisor | BIG
🚗 Auto | 🏠 Home | 🏢 Tenant Insurance
🔍 Compare 30+ Top Insurance Companies
💰 Better Coverage • Better Savings

Insurance எடுத்ததும் எல்லா விஷயத்தையும் உங்கள் Agent அல்லது Broker தான் handle செய்வார் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்...
31/08/2026

Insurance எடுத்ததும் எல்லா விஷயத்தையும் உங்கள் Agent அல்லது Broker தான் handle செய்வார் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் Insurance-க்கு பின்னால் வெவ்வேறு responsibilities-உடன் 4 முக்கிய professionals இருக்கிறார்கள். 👨‍💼 Agent / Broker – Quote, coverage explanation, policy arrange & sales 📋 Underwriter – உங்கள் risk-ஐ review செய்து company guidelines-க்கு fit ஆகிறதா என்று முடிவு செய்வார் 🔧 Service Team – Driver/car add or remove, address change, endorsements மற்றும் policy changes handle செய்வார்கள் 🔍 Claims Adjuster – Accident அல்லது loss ஏற்பட்ட பிறகு claim-ஐ investigate செய்து coverage & settlement process-ஐ handle செய்வார் ⚠️ குறிப்பாக claim approve ஆகுமா, எவ்வளவு payment கிடைக்கும், investigation எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை உங்கள் Broker/Agent decide செய்வதில்லை. அது claims process மற்றும் adjuster/insurer-ன் authority-க்கு உட்பட்டது. 👉 உங்கள் Broker உங்களுக்கு help செய்யலாம். ஆனால் Underwriting, Service மற்றும் Claims decisions அனைத்தையும் Broker control செய்வதில்லை.

5–6 வருடங்களுக்கு முன்பு insurance எடுத்த broker/agent இன்று அதே company-ல் இருப்பார் என்று சொல்ல முடியாது. அவர் job cha...
28/08/2026

5–6 வருடங்களுக்கு முன்பு insurance எடுத்த broker/agent இன்று அதே company-ல் இருப்பார் என்று சொல்ல முடியாது. அவர் job change செய்திருக்கலாம், industry-ஐ விட்டிருக்கலாம் அல்லது contact கிடைக்காமல் போகலாம். 📵 அதனால் insurance எடுக்கும்போதே இந்த details-ஐ save பண்ணி வைத்துக்கொள்ளுங்கள்: 📞 Brokerage / Insurance Company service number 📧 Service email 🏢 Insurance company & brokerage name 📄 ஒவ்வொரு வருடத்தின் Policy Number 📅 Policy period ☎️ Claims contact 📁 பழைய policy documents குறிப்பாக ஒவ்வொரு வருடமும் insurance company change செய்பவர்கள், பழைய policy numbers-ஐ delete பண்ணாதீங்க. எதிர்காலத்தில் Experience Letter அல்லது பழைய policy information தேவைப்பட்டால், எந்த company + எந்த policy number என்று தெரிந்திருப்பது மிகவும் உதவும். ⚠️ ஒரு broker-ன் WhatsApp அல்லது personal number-ஐ மட்டும் நம்பி இருக்காதீங்க. உங்கள் address, phone number & email insurance records-ல் சரியாக update ஆகியிருக்கிறதா என்பதையும் உறுதி செய்யுங்கள். உங்கள் Insurance Records = உங்கள் Responsibility! 📂✅

உங்கள் car-க்கு Full Coverage இருப்பதால் மட்டும், car-க்குள் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் coverage கிடைக்கும் என்று ந...
27/08/2026

உங்கள் car-க்கு Full Coverage இருப்பதால் மட்டும், car-க்குள் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் coverage கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். 🚗❌ 🔓 Car break-in ஆகி Laptop, Camera, Phone, Bags போன்ற personal items திருடப்பட்டால், அவை பொதுவாக car insurance-ல் automatically cover ஆகாது. 🏠 Personal belongings-க்கு Home / Tenant / Condo Insurance மூலம் coverage கிடைக்கலாம். ஆனால் அது உங்கள் policy wording, limits, deductible மற்றும் exclusions-ஐ பொறுத்தது. 📸 Camera, tools, laptop போன்றவை business/professional use-க்காக பயன்படுத்தப்பட்டால், personal insurance-ல் coverage limited அல்லது இல்லாமல் இருக்கலாம். அதற்கு Business/Commercial coverage தேவைப்படலாம். 🧾 Expensive items இருந்தால் receipts, photos, serial numbers மற்றும் proof of ownership வைத்திருப்பது claim நேரத்தில் உதவும். ⚠️ இறுதியாக coverage கிடைக்குமா என்பது உங்கள் policy wording, loss நடந்த விதம் மற்றும் claim adjuster/insurer decision-ஐ பொறுத்தது. Full Coverage on your CAR ≠ Full Coverage for everything INSIDE! 🚨

26/08/2026

🚨 Car Accident ஆனதும் முதலில் என்ன செய்ய வேண்டும்? 🚗💥 | Ontario 🇨🇦 Accident ஆனதும் panic ஆகி உடனே insurance-க்கு call பண்ண வேண்டிய அவசியம் இல்லை. 🚑 முதலில் உங்கள் உயிரும் உடல்நலமும் தான் முக்கியம்! ✅ யாருக்காவது காயம் ஏற்பட்டுள்ளதா என்று பாருங்கள் 🔥 Fire, smoke, leakage போன்ற danger இருக்கிறதா check செய்யுங்கள் 📸 Safe என்றால் photos/videos எடுத்து evidence collect செய்யுங்கள் 🚗 முடியுமானால் car-ஐ safe location-க்கு move செய்யுங்கள் 👮 தேவையானால் Police / Collision Reporting Centre-ல் report செய்யுங்கள் 📞 அதன் பிறகு insurance company-க்கு claim report செய்யலாம். ⏰ Ontario-வில் applicable accident/claim-ஐ பொதுவாக 7 நாட்களுக்குள் insurer-க்கு report செய்ய வேண்டும். Accident ஆனதும் Insurance அல்ல… Safety First! ❤️

💬 https://wa.me/14375534200
🌐 https://www.aazifahzan.ca

“One-Way Insurance” மற்றும் “Full Coverage” என்று நாம் பொதுவாக சொன்னாலும், உங்கள் policy-ல் எந்த coverages இருக்கிறது என...
25/08/2026

“One-Way Insurance” மற்றும் “Full Coverage” என்று நாம் பொதுவாக சொன்னாலும், உங்கள் policy-ல் எந்த coverages இருக்கிறது என்பதுதான் முக்கியம். 🛡️ One-Way-ல் பொதுவாக Liability, Accident Benefits போன்ற basic protection இருக்கும். ஆனால் உங்கள் சொந்த car-க்கு accident damage, theft, vandalism போன்றவற்றிற்கு protection இருக்காது. 🚘 Full Coverage எடுக்கும்போது Collision + Comprehensive அல்லது All Perils போன்ற physical damage coverages சேர்க்கப்படலாம். Rental coverage, non-owned vehicle coverage போன்ற additional coverages-யும் தேவைக்கேற்ப சேர்க்கலாம். 💰 Finance அல்லது Lease vehicle என்றால் lender/leasing company requirements-க்கு ஏற்ப OPCF 23A / OPCF 5 மற்றும் OPCF 43 / 43A போன்ற coverages சேர்க்கப்படலாம். 👉 “One-Way or Full?” என்று மட்டும் கேட்காதீங்க. உங்கள் policy-ல் EXACTLY என்ன covered என்று தெரிந்து கொள்ளுங்கள்!

நீங்கள் முன்பு G1, G2 எடுத்து insurance experience வைத்திருந்தாலும், licence expire ஆகி பின்னர் மீண்டும் புதிதாக G1 எடுத...
23/08/2026

நீங்கள் முன்பு G1, G2 எடுத்து insurance experience வைத்திருந்தாலும், licence expire ஆகி பின்னர் மீண்டும் புதிதாக G1 எடுத்தால், insurance quote செய்யும்போது உங்கள் latest G1 date-லிருந்து licence experience கணக்கிடப்படலாம். 🪪⏳ உதாரணமாக, முன்பு 2 வருட experience இருந்தாலும், licence expire ஆன பிறகு மீண்டும் G1 எடுத்திருந்தால் அந்த பழைய experience தற்போதைய insurance rating-ல் சேர்க்கப்படாமல் போகலாம். இதனால் credited driving experience குறைந்து, premium அல்லது eligibility பாதிக்கப்படலாம். 💰⚠️ 🚗 Car இல்லையென்றாலும் உங்கள் driving licence-ஐ expire ஆக விடாதீர்கள். Licence active-ஆ வைத்திருப்பது உங்கள் future insurance-க்கு முக்கியம்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Aazifahzan.ca posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Aazifahzan.ca:

Shortcuts

Share