24/09/2025
ஏறாவூர் மஃஹது நஜ்மில் உலூம் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸாவில் கடந்த எட்டு வருடங்களாக உஸ்தாதாக கடமையாற்றி வந்த அஷ்ஷெய்க் அல்காரி ஜே எம் இப்றாஸ் பாகவி அவர்கள் கொழும்பு பிரதேசத்துக்கு இடம்மாறிச் செல்லவதையிட்டு சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும் ( 23/09/2025)நேற்றைய தினம் நஜ்மில் உலூம் மத்ரஸாவில் இடம் பெற்றது
இந்நிகழ்வில் உஸ்தாத் அல்காரி ஜே எம் இப்றாஸ் பாகவி அவர்களுக்கு மத்ரஸா நிருவாகமும் உஸ்தாத் மார்களும் இணைந்து நினைவுச்சின்னமும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது