03/10/2026
மத்திய மலைநாட்டின் பெருமைமிகு பாடசால்களில் ஒன்றான நு/ஹோல்புரூக் தமிழ் மகாவித்தியாலயத்தின் முன்னாள் மாணவர்களுக்கான ஒரு விஷேட அறிவித்தல் !
எமக்கு கல்வி தந்த அன்னைக்கு பெருமை சேர்க்கும் வகையில், கொழும்பிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வசித்து வரும் ஹோல்புரூக் தமிழ் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களை மீண்டும் ஒருமுறை சந்திக்க "முன்னாள் மாணவர் ஒன்றுகூடல் - 2026" மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
பள்ளிப் பருவத்து நினைவுகளைப் பகிர்ந்து, பழைய நட்பைப் புதுப்பித்துக் கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது ஹோல்புரூக் பழைய மாணவர் சங்கம்.
திகதி 2026 அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (04.10.2026)
நேரம்: காலை 9.00 மணி முதல்
இடம்: ராமகிருஷ்ண மிஷன் மண்டபம், கொழும்பு
கொழும்பில் வாழும் நுவரெலியா ஹோல்புரூக் தமிழ் மகாவித்தியாலயத்தின் முன்னாள் மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு, இந்த இனிய சந்திப்பை மறக்க முடியாத விழாவாக மாற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.மேலதிக விபரங்களுக்கு 0766870891