24/05/2026
🌟 A New Era Begins! ✨
We are delighted to welcome the newly elected Executive Committee of the Association of Translation Studies, University of Jaffna for the term 2026/2027 — a team of passionate, visionary, and dedicated leaders ready to make a meaningful impact. 💫
Your commitment to serving and uplifting our community is truly inspiring, and we look forward to witnessing your achievements and contributions. 🙌
Together, let us continue the journey of growth, unity, and progress, building upon the strong legacy of those who came before us.
Wishing you a successful and productive tenure ahead! 🚀
...........................................................................
🌟 புதியதொரு சகாப்தத்தின் ஆரம்பம்! ✨
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புக் கற்கைகள் சங்கத்தின் 2026/2027ஆம் ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர்களை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இவர்கள், நமது அமைப்பில் ஒரு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தத் துடிக்கும் தொலைநோக்கு பார்வையும் அர்ப்பணிப்பும் மிக்க தலைவர்களாவர். 💫
நமது அமைப்பின் வளர்ச்சிக்காகச் சேவையாற்றவும், அதனை மேம்படுத்தவும் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. உங்களது சாதனைகளையும் பங்களிப்புகளையும் காண்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். 🙌
நமக்கு முன்னிருந்தோரின் வலுவான பாரம்பரியத்தை அடித்தளமாகக் கொண்டு, வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய நமது பயணத்தை ஒன்றிணைந்து தொடர்வோம்.
உங்களது பதவிக்காலம் சிறப்பானதாகவும், வெற்றிகரமானதாகவும் அமைய வாழ்த்துகிறோம்! 🚀
...........................................................................
🌟 නව යුගයක සුබාරම්භය! ✨
යාපනය විශ්වවිද්යාලයේ පරිවර්තන අධ්යයන සංගමයේ 2026/2027 නිල කාලය සඳහා වූ, අපේ ප්රජාව නව මානයකට ඔසවා තැබීමේ දැක්මකින් සහ කැපවීමකින් යුත් නව විධායක කමිටුව අපි ඉමහත් සතුටින් යුතුව පිළිගනිමු! 💫
අපේ සංගමයේ අභිවෘද්ධිය වෙනුවෙන් ඔබ දක්වන සක්රීය දායකත්වය සැබවින්ම දිරිගන්වන සුළුයි. ඉදිරි කාලය තුළ ඔබ අත්කර ගන්නා ජයග්රහණ සහ ඉටුකරන විශිෂ්ට සේවාවන් දැකබලා ගැනීමට අපි මහත් බලාපොරොත්තුවෙන් පසුවෙමු. 🙌
අපගේ පූර්වගාමීන් තැබූ ශක්තිමත් පදනම පෙරදැරි කරගනිමින්, සාමූහිකත්වය, එකමුතුකම සහ ප්රගතිය උදෙසා වූ මෙම ගමන් මඟ අපි එක්ව තවදුරටත් ශක්තිමත් කරමු.
ඔබගේ ඉදිරි ධූර කාලය සර්වප්රකාරයෙන්ම සාර්ථක වේවායි සුබ පතන්නෙමු! 🚀