17/08/2026
Aquinas College – Jaffna Cinematography மாணவர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு அமர்வு, பேராசிரியர் சிவலிங்க ராஜா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
சிறுகதை எழுதுவது எப்படி, கவிதை நயம் மற்றும் அவற்றை திரைப்பட உருவாக்கத்தில் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து சுவாரஸ்யமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
வகுப்பறைக்கு வெளியே, அனுபவம் மற்றும் உரையாடல் மூலம் கற்றுக்கொண்ட ஒரு சிறப்பான அனுபவம். 🎥✨
Aquinas College – Jaffna | Cinematography