Siddha Medical Student’s Union - UOJ

  • Home
  • Siddha Medical Student’s Union - UOJ

Siddha Medical Student’s Union - UOJ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siddha Medical Student’s Union - UOJ, Community College, .

தைப்பொங்கலை முன்னிட்டு 2023–2024 கல்வியாண்டுக்கான மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா இன்று (15.01.2026...
15/01/2026

தைப்பொங்கலை முன்னிட்டு 2023–2024 கல்வியாண்டுக்கான மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா இன்று (15.01.2026) சித்த மருத்துவப் பீடத்தின் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு சித்த மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி அவர்களும் மாணவர் ஒன்றியத்தின் பெரும் பொருளாளரும் கலந்து கொண்டதன் மூலம் மேலும் சிறப்புமிக்கதாக அமைந்தது.❤️🌞🌾

The Thai Pongal festival, organized by the Student Union of the 2023–2024 Academic Year, was held grandly today (January 15, 2026) at the Arulmigu Sri Sithi Vinayagar Temple premises within the Faculty of Siddha Medicine.
​The occasion was further honored and made significant by the presence and participation of the Dean of the Faculty of Siddha Medicine and the Senior Treasurer of the Student Union

S M S U
2023/24




゚viralシfypシ゚viralシalシ

*2026.01.15* Siddha Medicine Students' Union 2023/24, extends warmest Pongal greetings! Happy Pongal! 🌅Wishing you a har...
14/01/2026

*2026.01.15*

Siddha Medicine Students' Union 2023/24, extends warmest Pongal greetings!

Happy Pongal! 🌅
Wishing you a harvest of joy, prosperity, and happiness!
May the festival of Pongal bring you success and fulfillment in all your endeavors.
May the sunshine of Pongal fill your life with warmth and brightness!

சித்த மருத்துவ மாணவர் ஒன்றியம்
மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🌅
மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த பொங்கல் நாள் வாழ்த்துக்கள்!
பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரட்டும்.
சூரியனின் ஒளியில் உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகட்டும்!

S M S U
2023/24


07/01/2026

゚viralシfypシ゚viralシalシ

"Agasthiyar Day celebration was conducted by SMSU(Siddha  Medical Students Union )yesterday, honoring the great Sage Aga...
07/01/2026

"Agasthiyar Day celebration was conducted by SMSU(Siddha Medical Students Union )yesterday, honoring the great Sage Agasthiyar and his invaluable contributions to Siddha medicine.”🍃💚✨️

அகத்தியர் தின கொண்டாட்டம் நேற்று சித்த மருத்துவ மானவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்டது, இது அகத்தியர் முனிவரையும் சித்த மருத்துவத்திற்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளையும் கௌரவிக்கும் வகையில் நடத்தப்பட்டது. 🍃💚✨️

SMSU
2023/24

゚viralシfypシ゚viralシalシ

Happy New Year   to all ❤️✨️
01/01/2026

Happy New Year to all ❤️✨️

"May this Christmas fill your life with love, laughter, and countless blessings. Merry Christmas !! " ❤️🎄🌟 "மகிழ்ச்சியும...
24/12/2025

"May this Christmas fill your life with love, laughter, and countless blessings. Merry Christmas !! " ❤️🎄🌟

"மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிரம்பிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்! "🎄❤️✨

*SMSU 2023/2024*


இன்று சித்த மருத்துவ மாணவர் புதிய ஒன்றியத்தின் ( 2023/2024 ) சத்தியபிரமாண நிகழ்வானது  உத்தியோகபூர்வமாக நடைபெற்று முடிந்த...
23/12/2025

இன்று சித்த மருத்துவ மாணவர் புதிய ஒன்றியத்தின் ( 2023/2024 ) சத்தியபிரமாண நிகழ்வானது உத்தியோகபூர்வமாக நடைபெற்று முடிந்தது

The oath-taking ceremony of the new Siddha Medical Students' Union (2023/2024) officially concluded today.


கார்த்திகை தீபத்திருநாள் 🪔
04/12/2025

கார்த்திகை தீபத்திருநாள் 🪔

The Department of Gunapadam, Faculty of Siddha Medicine, University of Jaffna organized a meaningful Plantation Program ...
27/11/2025

The Department of Gunapadam, Faculty of Siddha Medicine, University of Jaffna organized a meaningful Plantation Program on November 26th, 2025, aimed at raising public awareness about the vital importance of plants in our lives today.
We were honored to have the Department of Forest - Jaffna join us in this initiative, making it a truly collaborative effort for environmental conservation.
Our talented medical students brought the message to life through engaging awareness programs including dramas, speeches, and poems highlighting the significance of plants in modern times.
As part of our commitment to a greener future, plants were distributed to all participants, and the Forest Department generously contributed 200 plants to the community.
Thank you to everyone who attended and made this event a success! Together, we're planting seeds for a healthier, more sustainable tomorrow.

Do no harm, do only good, and purify our mind- BuddhismAlso in the name of Buddhism…
18/11/2025

Do no harm, do only good, and purify our mind
- Buddhism

Also in the name of Buddhism…

05/11/2025
அன்பு எங்கும் நிறையட்டும்மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
20/10/2025

அன்பு எங்கும் நிறையட்டும்
மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்
அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddha Medical Student’s Union - UOJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your university to be the top-listed University?

Share