37th Arts UOJ

37th Arts UOJ யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட 37ஆ?

20/05/2020

பசுமையான நினைவுகளை மனதில் பதித்து சென்றுள்ள பல்கலை நினைவுகள் பல!!

அதில்
ஒளித்தொகுப்பில் சில!!



#பல்கலை_வாழ்க்கையில்_பாடல்

வரிகள் :- எஸ். தனுஜன், நிரோசினி

இசை:- பிரசாத்

பாடியவர்கள்:-- சஜீதன், ஜனார்த்தனன்

தயாரிப்பு:- லச்சா

34வது அணி

#போய்_வரவா_பாடல்

வரிகள் :- கிரிசாந்தன்

இசை:- அனுஷன்

பாடியவர்கள்:-- ரமனன் , கிருபாசானி

37வது அணி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 37ஆம் அணியும் கடந்து செல்கிறது பயணத்தை...!37ஆம் அணி நினைவுகளை பகிரும் நிகழ்வாய் "...
17/01/2020

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 37ஆம் அணியும் கடந்து செல்கிறது பயணத்தை...!

37ஆம் அணி நினைவுகளை பகிரும் நிகழ்வாய் "போய் வரவா" நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தது.


#போய்_வரவா

*Tag Your Self

பல்கலை வாழ்வில் 37ஆம் அணியின் இறுதி நாட்கள்...!நீங்கா நினைவுகளுடன் நீங்கிச் செல்லும்37 வது அணியின் #போய்_வரவா...காலம்: 1...
16/01/2020

பல்கலை வாழ்வில் 37ஆம் அணியின் இறுதி நாட்கள்...!

நீங்கா நினைவுகளுடன் நீங்கிச் செல்லும்
37 வது அணியின்
#போய்_வரவா...

காலம்: 17.01.2020
நேரம்: 11.00
இடம்: கைலாசபதி கலையரங்கம்

37ஆம் அணியின் கவி படைப்பாளி  #செ_டிலக்ஷனா அவர்களது இரண்டாம் படைப்பாக  #ஈழவாடை பிரசவம் நாளை (26/09/2018) கைலாசபதி கலையரங்...
25/09/2018

37ஆம் அணியின் கவி படைப்பாளி #செ_டிலக்ஷனா அவர்களது இரண்டாம் படைப்பாக #ஈழவாடை பிரசவம் நாளை (26/09/2018) கைலாசபதி கலையரங்கில்.

இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றினைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெருமையுடன் வழங்கும் #தம...
13/09/2018

இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றினைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெருமையுடன் வழங்கும்

#தமிழமுதம்_2018
17.09.2018

விழா காண வாரீர்

கலைவாராம் 2018 இல் கூடைப்பந்தாட்ட போட்டியில் நம்மவர்கள்..,பதிவுகள்: மித்ரசேனா (Sənañ Lôvé VïshNû)
06/09/2018

கலைவாராம் 2018 இல் கூடைப்பந்தாட்ட போட்டியில் நம்மவர்கள்..,

பதிவுகள்: மித்ரசேனா (Sənañ Lôvé VïshNû)

கலைவாராம் 2018 இல் விவாத போட்டியில் பதிவுகள்: KD கயந்தன் (Shanthirakumar Kajanthan)
06/09/2018

கலைவாராம் 2018 இல் விவாத போட்டியில்

பதிவுகள்: KD கயந்தன் (Shanthirakumar Kajanthan)

05/09/2018

தமிழர் கழகம் யாழ் பல்கலை
விழாக்கோலம் பூண தயாராகிறது
தமிழை அலங்கரித்து #தமிழமுதம்

''நாமும் நமக்கோர் நலியா கலையுடையோம்''

நாமும் நம் கலையை சிறப்பிக்க
வடம் பிடித்திடுவோம் தமிழமுதத்தில்

ுரட்டாதி_2018

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம்  #கலைவாராம்_2018பதிவுகள்: KD கயந்தன் (Shanthirakumar Kajanthan) , தென்ன...
04/09/2018

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம்

#கலைவாராம்_2018

பதிவுகள்: KD கயந்தன் (Shanthirakumar Kajanthan) , தென்னவன் (Thennavan Rajeeth) , கிT (Giri Shanthan)

பதிவு: பலர் (கேமரா கையில் கிடைச்சவன் எல்லாம்)
02/09/2018

பதிவு: பலர் (கேமரா கையில் கிடைச்சவன் எல்லாம்)

Address

University Of Jaffna
Jaffna
021

Website

Alerts

Be the first to know and let us send you an email when 37th Arts UOJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share