21/04/2026
நான்கு வருட பட்டப் படிப்புக் கற்கைநெறிகளுக்கு அனுமதி பெற விரும்பும் 2025/2026 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச தகைமையை பெற்றுக் கொண்டுள்ள தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 20.04.2026 தொடக்கம் 07.05.2026 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
Aptitude Test – Bachelor of Fine Arts Honours in Music / Dance / Art & Design Degree programmes யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் .....