இணைந்த சுகாதார விஞ்ஞானகற்கைகள் பீடம் பேராதனை - AHS Peradeniya

  • Home
  • Sri Lanka
  • Kandy
  • இணைந்த சுகாதார விஞ்ஞானகற்கைகள் பீடம் பேராதனை - AHS Peradeniya

இணைந்த சுகாதார விஞ்ஞானகற்கைகள் பீடம் பேராதனை - AHS Peradeniya இணைந்த சுகாதார விஞ்ஞானபீடம் பேராதனை
Faculty Of Allied Health Sciences – University Of Peradeniya

Rest in Peace
21/05/2022

Rest in Peace

Well done guys 👍👍👍👍
15/04/2022

Well done guys 👍👍👍👍

03/08/2021
எமது பீடத்தின் முன்னாள் மாணவி அ.சியாமளி அக்காவின் அன்பு தாயார் காலமானார். அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெ...
03/08/2020

எமது பீடத்தின் முன்னாள் மாணவி அ.சியாமளி அக்காவின் அன்பு தாயார் காலமானார். அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெறும்.

AHS க்கு இன்றுடன் அகவை பதினான்கு 17.07.2020
17/07/2020

AHS க்கு இன்றுடன் அகவை பதினான்கு
17.07.2020

29/05/2020
23/05/2020

This tribute video is a heartfelt dedication to all the heroes who bravely contributed their valuable services to control the disastrous outbreak of Corona-The deadly virus of 2020 that took away the lives of several thousand people shaking the whole universe.
Moreover we sincerely thank Dr.T.Sathyamoorthy,
Director, Teaching Hospital Jaffna (Contribution of photographs), Mr.SutharsanTharmalingam(Video Editing ) and all the beautiful hearts who contributed in making this video.

Students,
Faculty of Allied Health Sciences,
University of Peradeniya.

23/05/2020

பல்லாயிரம் மனித உயிர்களை கொன்று முழு உலகையும் உலுக்கி உயிர்ப்பீதியளித்து எம்மை முடக்கி போட்டிருக்கும் 2020ம் ஆண்டின் உயிர்க்கொல்லி அரக்கன் கொரோனாவுக்கு எதிராக துணிந்து போராடி உலகைக் காக்கும் உத்தம பணியில் ஈடுபட்டிருக்கும் செயல் வீரர்களுக்கு இக் காணொளி சமர்ப்பணம்.
மேலும் வைத்தியர். T. சத்தியமூர்த்தி - பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை (புகைப்பட உதவி) மற்றும் சுதர்சன் தர்மலிங்கம் (காணொளி தொகுப்பு) உட்பட இப்படைப்புக்காக உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நாம்
#இணைந்த_சுகாதார_விஞ்ஞான #கற்கைகள்_பீட_மாணவர்கள்.
#பேராதனைப்_பல்கலைக்கழகம்.

1- தகுதி பெற்ற இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டம் பெற்றவர்களுக்கான உள்ளிருப்புப் பயிற்சியை கூடிய விரைவில் ஆரம்பிக்க வேண்டும்....
28/01/2020

1- தகுதி பெற்ற இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டம் பெற்றவர்களுக்கான உள்ளிருப்புப் பயிற்சியை கூடிய விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.

2- இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டம் பெற்றவர்களை அரச துறைகளுக்கு சேர்ப்பதற்கான சரியான முறையினை நிறுவ வேண்டும்.

3- பட்டம் பெற்றவர்களுக்கான சம்பள அளவை நிறுவ வேண்டும்.

4- இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டத்தை விற்பதை நிறுத்த வேண்டும்.

5-தாதிய மற்றும் நிறைவுகாண் மருத்துவ பட்டதாரி சேவையை நிறுவு.

கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 29.01.2020 நண்பகல் 12 மணிக்கு சுகாதார அமைச்சின் முன்னால் நடைபெறும்.

1- தகுதி பெற்ற இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டம் பெற்றவர்களுக்கான உள்ளிருப்பு பயிற்சியை கூடிய விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.2-...
26/01/2020

1- தகுதி பெற்ற இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டம் பெற்றவர்களுக்கான உள்ளிருப்பு பயிற்சியை கூடிய விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.
2- இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டம் பெற்றவர்களை அரச துறைகளுக்கு சேர்ப்பதற்கான சரியான முறையினை நிறுவ வேண்டும்.
3- பட்டம் பெற்றவர்களுக்கான சம்பள அளவை நிறுவ வேண்டும்.
4- இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டத்தை விற்பதை நிறுத்த வேண்டும்.
👆👆👆

Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when இணைந்த சுகாதார விஞ்ஞானகற்கைகள் பீடம் பேராதனை - AHS Peradeniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share