Mn/Sithyvinayakar Hindu College

Mn/Sithyvinayakar Hindu College இது எங்கள் பாடசாலை

02/03/2023  MN/SITHIVINAYAKAR HINDU COLLEGE  SPORTSMEET
06/03/2023

02/03/2023 MN/SITHIVINAYAKAR HINDU COLLEGE SPORTSMEET

20/01/2023
28/02/2021

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் அனைத்து மாணவர்களும் சித்தி விநாயக பெருமானின் அருள் பெற்று உடல், உள பலத்தோடு பரீட்சையை எதிர் கொள்ள எமது பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துகின்றோம்.

27.01.2020 அன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்ட எமது ஆசிரியை ஜெஸ்மின் அவர்களுக்கு எமது பாடசாலை குடும்பத்தின் வாழ்த்துக்க...
29/01/2020

27.01.2020 அன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்ட எமது ஆசிரியை ஜெஸ்மின் அவர்களுக்கு எமது பாடசாலை குடும்பத்தின் வாழ்த்துக்கள்.

28/01/2020
27/01/2020

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் நடாத்தும் 19 வயதிற்குட்பட்ட Divisions 3 போட்டி மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மற்றும் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம்...

நாணய சுழற்சியில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி வெற்றி பெற்று துடுப்பாட்டம் செய்தது.

இதில் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி 1வது இன்னிங்ஸ் 212 - 10 (49.4 ஓவர்கள்)
அதிகபட்சமாக
# பகீர்த்தனன் 43
# தஜீவன் 30
# அருண் 26
செட்டிகுளம் ம.வி பந்துவீச்சில்
# நிலக்சன் 4
# அலைக்சன் 3
# சுபாஷ் 2

செட்டிகுளம் மகாவித்தியாலயம் 1வது இன்னிங்ஸ் 82 -10 (23.3 ஓவர்கள்)
அதிகபட்சமாக....
# அனுஜன் 24
# பவித்ரன் 13
சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி பந்துவீச்சில்
# லிவான்சன் 5
# அனோஜன் 3

செட்டிகுளம் மகாவித்தியாலயம் 2வது இன்னிங்ஸ் (பலோவன்) 177 - 10 (35.2 ஓவர்கள்)
அதிகபட்சமாக...
# சம்பத் 38
#ஜன்சிகன் 27
# சகிதன் 25
சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி பந்துவீச்சில்
# அனோஜன் 3
# லிவான்சன் 2
# கிதுர்சன் 2
# பிரியதர்சன் 2
# அனோஷ் 1

சித்திவிநாயகர் இந்துக் கல்லூரிக்கு 48 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது....

சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி 2வது இன்னிங்ஸ் எதுவித விக்கெட் இழப்பின்றி 51 - 0 (8.1 ஓவர்கள்)
அதிகபட்சமாக... ஆட்டமிழக்காது
# பகீர்த்தனன் 30
# தஜீவன் 05

இந்த போட்டியில் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது....

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
15/01/2020

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

23/11/2019

Address

Mannar

Alerts

Be the first to know and let us send you an email when Mn/Sithyvinayakar Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Mn/Sithyvinayakar Hindu College:

Shortcuts

Share