Royal Campus

Royal Campus INSTITUE OF MANAGEMENT, ENGINEERING, LAW AND LANGUAGE STUDIES.

 🛑 Royal Campus launches Business English Diploma for Executives on 19th November, 2022 (Saturday)தொழிற்துறைகளில் ஈடுபாட...
16/11/2022



🛑 Royal Campus launches Business English Diploma for Executives on 19th November, 2022 (Saturday)

தொழிற்துறைகளில் ஈடுபாடுடையோரையும், வெளிநாடு சென்று வேலைத்தளங்களில் இணையவுள்ளோரையும், விஷேடமாக கட்டிடத்துறைசார் மற்றும் அலுவலக வேலையில் ஈடுபடவுள்ளோரை பயிற்றுவிக்கவென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்.

✅ வேலைத்தளங்களில் பணிபுரிவோருக்கான,

⭐ தொழில் தொடர்பான கடிதங்களை வரைதல்,

⭐ சம்பந்தப்பட்ட வேலை தொடர்பான செயற்பாடுகளை நம்பிக்கையுடன் செய்ய பயிற்றுவித்தல்,

⭐ தொழில் தொடர்பான கூட்டங்களிலும், கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவதற்கான பயிற்சிகள்,

⭐ தொழில் தொடர்பான Presentation ற்கான வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சிகள்.

⭐ தொழில் தொடர்பான ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் முகாமை செய்தல்.

⭐ மத்திய கிழக்கு நாடுகளின் Employment Law தொடர்பான அறிமுகம்.

என்பன போன்ற இன்னும் பல விடயதானங்களை உள்ளடக்கியதாக அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களால் நடாத்தப்படவுள்ள Royal Campus வழங்கும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மட்டுப்படுத்தப்பட்டளவிலான மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதால் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்.

Royal Campus இன் Business English group chat இல் இணைய👇👇
https://chat.whatsapp.com/GhOErGaf8MBCYj1zEcp17B

⛔ இக்கற்கைக்காக *ROYAL CAMPUS* இனை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

📌 ஆங்கில கற்பித்தல் துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட விரிவுரையாளரால் இப்பாடநெறி நடாத்தப்படுகின்றது.

📌 அலுவலகத்தில் வேலை செய்வது போன்று கற்கைநெறிகளை தொடர்கையில் *Practical பயிற்சிகளுடனான பாடத்திட்டம்.*

📌 ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படல்.

📌 தூரப்பிரதேச மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலதிக தகவலுக்கு: *ROYAL CAMPUS* இன் மருதமுனைக் கிளையினை தொடர்பு கொள்ளுங்கள்👇

☎ *0757467103*
☎ *0779306422
🌍WhatsApp: +94 779306422
📧 Mail: [email protected]

Royal Campus Maruthamunai offer the following courses.⛔ For more details Contact: Royal Campus Maruthamunai.☎ 0757467103...
07/11/2022

Royal Campus Maruthamunai offer the following courses.

⛔ For more details Contact:
Royal Campus Maruthamunai.

☎ 0757467103
☎ 0779306422

ROYAL CAMPUS இன் MEP-QS பாடநெறி இனிதே  இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.பாடநெறியினை தொடர பதிவுசெய்தவர்கள் உடன் இணைந்து கொள்...
06/10/2022

ROYAL CAMPUS இன் MEP-QS பாடநெறி இனிதே இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
பாடநெறியினை தொடர பதிவுசெய்தவர்கள் உடன் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்..

இன்றைய பாடநெறியில் கலந்துகொண்ட மாணவர்களில் சிலர்.

*கணக்கியல் துறையில் வேலைசெய்கின்ற அல்லது இத்துறைசார் வேலைவாய்புகளை எதிர்பார்க்கின்ற மற்றும் வெளிநாடொன்றில் கணக்கியல் துற...
04/10/2022

*கணக்கியல் துறையில் வேலைசெய்கின்ற அல்லது இத்துறைசார் வேலைவாய்புகளை எதிர்பார்க்கின்ற மற்றும் வெளிநாடொன்றில் கணக்கியல் துறையில் தொழில் வாய்ப்பினைப்பெற முயற்சிக்கின்ற உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட Diploma in Computerized Accounting பாடநெறியில் இன்றே இணைந்திடுங்கள்.*

*ROYAL CAMPUS* இன் Computerized Accounting group chat இல் இணைய👇👇
https://chat.whatsapp.com/HSVSRTBu6T15URcqI7nUfb

⛔ *Computerized Accounting* கற்கைநெறியினை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

✅ கம்பனிகள் கணக்கியல் துறைக்கு ஆட்களை சேர்த்துக் கொள்ளும்போது Computerized Accounting தெரிந்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

✅ Computerized Accounting அறிவுடையோருக்கு மாதந்த அதிகப்படியான சம்பளத்தினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள்.

✅ குறுகிய காலத்தினுள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள்.

✅ ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்வோருக்கு *1,000/=* கட்டணச் சலுகை.

⛔ இக்கற்கைக்காக *ROYAL CAMPUS* இனை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

📌 Computerized Accounting துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட விரிவுரையாளர்கள்.

📌 அலுவலகத்தில் வேலை செய்வது போன்று கற்கைநெறிகளை தொடர்கையில் *Practical பயிற்சிகளுடனான பாடத்திட்டம்.*

📌 ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படல்.

📌 வசதிக்கேற்ப எளிதாக கட்டணங்களை செலுத்தும் முறைகள் .

📌 Full Time அல்லது Part Time வகுப்புகளுக்கு வாரம் ஒன்றுக்கு 8 மணிநேர கற்பித்தல் செயற்பாடுகள்.

📌 Full Time:
திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றிற்கு 2 மணி நேர வகுப்புகள்.

📌 PartTime:
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாள் ஒன்றிற்கு 4 மணி நேர வகுப்புகள்.

📌 தூரப்பிரதேச மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

⛔ *ROYAL CAMPUS* மருதமுனை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.

மேலதிக தகவலுக்கு: *ROYAL CAMPUS* இன் மருதமுனைக் கிளையினை தொடர்பு கொள்ளுங்கள்👇

☎ *0757467103*
☎ *0779306422*

⛔ அரச மற்றும் தனியார் துறையில் தொழில் புரிகின்ற நீங்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வெளிநாடு செல்ல வ...
03/10/2022

⛔ அரச மற்றும் தனியார் துறையில் தொழில் புரிகின்ற நீங்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வெளிநாடு செல்ல விரும்பியுள்ளீரா?

வெளிநாட்டு அலுவலகம் ஒன்றில் கெளரவமாக வேலை செய்து மாதம் ஒன்றிற்கான சம்பளமாக பல இலட்சம் ரூபாக்களை பெற்றிட 45 நாட்களில் தொழிற்கல்வி ஒன்றின் மூலம் உங்களுக்கு பயிற்சியளித்து வழிகாட்டுகின்றோம்.

வெளிநாடொன்றில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் உங்கள் கனவை நனவாக்க இன்றே Diploma in Quantity Surveying கற்கைநெறியுடன் *ROYAL CAMPUS* இல் இணைந்திடுங்கள்.

ROYAL CAMPUS இன் MEP-QS group chat இல் இணைய👇👇
https://chat.whatsapp.com/Gy5ERUVFDca5Rwp8N2TsfJ

⛔ *MEP-QS* கற்கைநெறியினை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

✅ O/L பரீட்சை எழுதிய எவரும் இப்பாடநெறியினைத் தொடரும் வாய்ப்பு.

✅ எந்தவித முன் அனுபவங்களும் இல்லாதவர்களைக்கூட MEP துறையிலுள்ள கம்பனிகள் வேலைக்கு சேர்த்துக் கொள்ளும்போது மாதம் ஒன்றிற்கு பல இலச்சங்களை அடிப்படைச் சம்பளமாக வழங்குகின்றன.

✅ *MEP-QS* கற்றவர்களுக்கு தொழில் துறையில் அதிக கேள்வி காணப்படுவதால் குறுகிய காலத்தினுள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள்.

✅ குறுகிய காலத்தினுள் (45 நாட்களில்) தொழிற்கல்வி ஒன்றினைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு.

✅ ஒக்டோபர் 10 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்வோருக்கு 5,000/= கட்டணச் சலுகை.

⛔ இக்கற்கைக்காக ROYAL CAMPUS இனை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

📌 MEP துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட விரிவுரையாளர்கள்.

📌 அலுவலகத்தில் வேலை செய்வது போன்று கற்கைநெறிகளை தொடர்கையில் Practical பயிற்சிகளுடனான பாடத்திட்டம்.

📌 ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படல்.

📌 வசதிக்கேற்ப எளிதாக கட்டணங்களை செலுத்தும் முறைகள் .

📌 Full Time அல்லது Part Time வகுப்புகளுக்கு வாரம் ஒன்றுக்கு 20 மணிநேர கற்பித்தல் செயற்பாடுகள்.

📌 Full Time:
திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றிற்கு 4 மணி நேர வகுப்புகள்.

📌 PartTime:
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாள் ஒன்றிற்கு 10 மணி நேர வகுப்புகள்.

📌 தூரப்பிரதேச மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

⛔ ROYAL CAMPUS மருதமுனை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.

மேலதிக தகவலுக்கு:
ROYAL CAMPUS இன் மருதமுனைக் கிளையினை தொடர்பு கொள்ளுங்கள்👇

☎ 0757467103
☎ 0779306422

🛑 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தரக்கூடிய *Diploma in MEP-QS* குறுகிய ...
21/09/2022

🛑 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தரக்கூடிய *Diploma in MEP-QS* குறுகிய கால பாடநெறியில் இன்றே இணையுங்கள்!

🛑 *MEP-QS* கற்கைநெறியினை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

✅ எந்தவித முன் அனுபவங்களும் இல்லாது இத்துறைசார் கற்கைநெறியினைப் பூர்த்தி செய்தோரை கம்பனிகள் வேலைகளுக்கு இணைத்துக் கொள்ளும்போதே மாதம் ஒன்றிற்கு *3 இலச்த்திற்கும்* அதிகமாக அடிப்படைச் சம்பளமாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகளையுடைய சிறந்த கற்கைநெறி.

✅ *MEP-QS* கற்றவர்களுக்கு தொழில் துறையில் அதிக கேள்வி காணப்படுவதால் ஒரு மாதத்தினுள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள்.

✅ குறுகிய காலத்தினுள் (45 நாட்களில்) தொழிற்கல்வி ஒன்றினைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு.

✅ இந்த மாத முடிவுக்குள் பதிவுவோருக்கு *5,000/=* கட்டணச் சலுகை.

🛑 *ROYAL CAMPUS* இனை இக் கற்கைநெறிக்காக ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

📌 MEP துறையில் 20 வருடங்களுக்கு மேலான அனுபவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற விரிவுரையாளர்கள்.

📌 வேலைத்தளங்களில் செய்யக்கூடிய செய்முறைப் பயிற்சிகளுடனான பாடத்திட்டம்.

📌 ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்துதல்.

📌 எளிதான கட்டண முறைகள்.

📌 Full Time:
திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றிற்கு 4 மணி நேர வகுப்புகள்.

📌 PartTime:
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாள் ஒன்றிற்கு 10 மணி நேர வகுப்புகள்.

📌 தூரப்பிரதேச மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

🛑 *ROYAL CAMPUS* மருதமுனை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.

மேலதிக தகவலுக்கு: *ROYAL CAMPUS* இன் மருதமுனைக் கிளையினை தொடர்பு கொள்ளுங்கள்👇

☎ *0757467103*
☎ *0779306422*

Address

VC Road
Maruthamunai
32314

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+94757467103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Royal Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Royal Campus:

Share