23/02/2026
✍✍ DEGREE PROGRAM ACADEMIC YEAR - 2026 ✍✍
👨🎓👨🎓 உங்கள் முன் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.👩🎓👩🎓
👉 Commncement : 10th of March 2026👈
-------------------------------------------------------------------
ஆசிரியர்களின் தொழில் சார் இலக்குகளை அடைய சர்வதேச அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பு
-------------------------------------------------------------------
👉 A/L முடிவுகளுக்கு பின்னர் நீங்கள் உயர்கல்வியை தொடர விரும்பினால்,
👉 ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, கல்வி நிறுவாக சேவையில் ஈடுபட்டுள்ள அரச, தனியார் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள், பயிற்சி பெறுபவர்கள் இப்பட்ட படிப்புக்கு தகைமை வாய்ந்தவர்களாவர்.
👉 நீங்கள் இலங்கை அதிபர் சேவையிலோ (SLPS), ஆசிரியர் சேவையிலோ (SLTS) பணியாற்றுபவராக இருந்தால் பதவி உயர்வு (Promotion) மற்றும் சம்பள ஏற்றத்துக்காக (Salary Increment) உயர் கல்வியை தொடரும் வாய்ப்பு.
👉 ஏதேனுமொரு பட்டப் படிப்பை (BA / BBA / BCom / B.Sc ..... போன்ற) ஏற்கனவே பூர்த்தி செய்து சேவையில் இருப்பவர்கள் PGDE கற்கை நெறியை தொடரலாம்.
👉ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்றவர்களும் B.Ed. பட்டப்படிப்பு அல்லது தமது பாட ரீதியான ஏதேனுமொரு இளமாணி (Bachelor Degree) பட்டப்படிப்பை தொடரலாம்.
👉 க.பொ.த (உ/த)த்துடன் மேற் குறிப்பிட்ட அரச சேவையில் (SLPS / SLTS) இணைந்திருப்பின் B.Ed. அல்லது தமது பாட ரீதியான ஏதேனுமொரு இளமாணி (Bachelor Degree) பட்டப்படிப்பை தொடரலாம்.
👉 ஏற்கனவே B.Ed. பட்டப் படிப்பை முடித்து சேவையில் உள்ளவர்கள் M.Ed பட்டக்கல்வியை தொடரலாம்.
👉 நீங்கள் பின்வரும் பாடங்களை தேர்ந்தெடுக்கலாம்.
🔷 முதன்மை பாடநெறி
🔷 வரலாறு
🔷 புவியியல்
🔷 கணிதம்
🔷 விஞ்ஞானம்
🔷 தமிழ்
🔷 ஆங்கில மொழி மற்றும் இலக்கியம்
🔷 சர்வதேச மொழி (Korean, Japanese, French and Hindi)
🎓🎓உங்கள் பட்டதாரி கனவினை நினைவாக்கிக்கொள்ள ACHS நிறுவனத்துடன் உங்களின் வெற்றி பயணத்தினை தொடரவும்.🎓🎓
For more information, contact;
Mr. S. Chandramohan - 076 606 6363
For more info | Text | WhatsApp :
075 299 3001
https://wa.link/2dwocg
Apply Online Registration
https://forms.gle/2VCYkqLDSemDLG3r5
To be a leading provider of information technology programs that will empower the students knowledge