18/08/2026
🏅 Honouring Excellence, Celebrating Achievements & Closing the Historic Convocation | சிறப்புகளை கௌரவித்து, சாதனைகளைப் பாராட்டி, வரலாற்று விழாவின் நிறைவு | تكريم المتميزين واختتام الحفل التاريخي
Alhamdulillah! The First Convocation Ceremony of Mahaasinul Uloom Islamic College continued with a series of memorable moments celebrating excellence, academic achievement, dedication and distinguished service.
🏅 Gold Medal Awards
The prestigious Alhaj A. Sahul Hameed Gold Medal and Alhaj U. L. M. Aboobucker Gold Medal were awarded to the Batch Toppers of each academic year by respected Ulamas, honouring their outstanding academic performance, commitment and perseverance.
🏆 Recognition of Higher Educational Achievements
Mementos were presented by Honourable Members of Parliament to students who gained admission to universities in 2025 and 2026, as well as to those who successfully completed their Higher Studies in Hadith and Tafseer during 2025 and 2026. These recognitions celebrated their continued pursuit of knowledge and academic excellence.
🎁 Special Recognition of Distinguished Guests
A special memento was presented to our esteemed Keynote Speaker, Assheikh M***i M. I. M. Rizwe, President of the All Ceylon Jamiyyathul Ulama, by the Principal of Mahaasinul Uloom Islamic College, as a token of appreciation and gratitude.
Another special memento was presented to our distinguished guest, Assheikh Muhajireen Samoon Anwari, by the Director of the College, in appreciation of his valued presence and contribution to this memorable occasion.
📖 Book Launching – “மலர்ந்திடும் மஹாஸினி”
A special highlight of the ceremony was the launching of the commemorative book “மலர்ந்திடும் மஹாஸினி”, presented by the Principal of Mahaasinul Uloom Islamic College. Special copies of the book were then presented to the Honourable Members of Parliament and respected Ulamas by the Keynote Speaker, making this literary moment an important part of the college’s historic journey.
🌿 Closing Ceremony & Vote of Thanks
With hearts filled with gratitude, the historic First Convocation Ceremony was formally brought to a close by the President of the Convocation. The Vote of Thanks by Secretary of the College expressed sincere appreciation to Allah Almighty, distinguished guests, Ulamas, Members of Parliament, parents, staff, graduates, supporters and everyone who contributed to the success of this remarkable occasion.
Alhamdulillah for a day of knowledge, honour, achievement and unforgettable memories. May Allah ﷻ bless Mahaasinul Uloom Islamic College and its graduates, and grant them continued success in serving Islam, knowledge and humanity. Aameen.
அல்ஹம்துலில்லாஹ்! மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா, கல்விச் சிறப்பு, சாதனை, அர்ப்பணிப்பு மற்றும் கௌரவத்தைப் போற்றும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளுடன் தொடர்ந்து நடைபெற்றது.
🏅 தங்கப் பதக்கங்கள் வழங்கல்
ஒவ்வொரு கல்வியாண்டிலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற Batch Toppers மாணவர்களுக்கு மதிப்பிற்குரிய உலமாக்களால் அல்ஹாஜ் ஏ. ஸஹுல் ஹமீத் தங்கப் பதக்கம் மற்றும் அல்ஹாஜ் யூ. எல். எம். அபூபக்கர் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு, அவர்களின் கல்விச் சிறப்பும் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் கௌரவிக்கப்பட்டன.
🏆 உயர்கல்விச் சாதனைகளுக்கான கௌரவிப்பு
2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் துறைகளில் உயர்கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கும் கௌரவ பாராட்டுச் சின்னங்கள் (Mementos) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்டன.
🎁 கௌரவ அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்கள்
எமது கௌரவ சிறப்புரையாளர் அஷ்ஷெய்க் முஃப்தி எம். ஐ. எம். ரிஸ்வி அவர்கள் – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அவர்களுக்கு, அவர்களின் கௌரவமான பங்கேற்பிற்கும் வழிகாட்டல்களுக்கும் நன்றியறிதலாக, மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் அதிபரால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
மேலும், சிறப்பு அதிதியான அஷ்ஷெய்க் முஹாஜிரீன் ஸமூன் அன்வாரி அவர்களுக்கு, அவர்களின் கௌரவமான வருகையையும் பங்களிப்பையும் பாராட்டும் வகையில் கல்லூரியின் பணிப்பாளரால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
📖 “மலர்ந்திடும் மஹாஸினி” நூல் வெளியீடு
நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக “மலர்ந்திடும் மஹாஸினி” எனும் சிறப்பு நூல், மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் அதிபரால் வெளியிடப்பட்டது. அதன் சிறப்புப் பிரதிகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதிப்பிற்குரிய உலமாக்களுக்கு, கௌரவ சிறப்புரையாளர் அவர்களால் வழங்கப்பட்டன. இது கல்லூரியின் வரலாற்றுப் பயணத்தில் ஒரு முக்கியமான இலக்கியப் பதிவாக அமைந்தது.
🌿 நிறைவு நிகழ்வும் நன்றியுரையும்
மிகுந்த நன்றியுணர்வுடன், மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது பட்டமளிப்பு விழா விழாத் தலைவரால் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்யப்பட்டது. தொடர்ந்து கல்லூரியின் செயலாளரால் நிகழ்த்தப்பட்ட நன்றியுரையில், அல்லாஹ்வுக்கும், கௌரவ அதிதிகள், உலமாக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பட்டதாரிகள், நலன் விரும்பிகள் மற்றும் நிகழ்வின் வெற்றிக்குப் பங்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தது.
அல்ஹம்துலில்லாஹ்! அறிவு, கண்ணியம், சாதனை மற்றும் மறக்க முடியாத நினைவுகளால் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நாள். அல்லாஹ் ﷻ மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரிக்கும் அதன் பட்டதாரிகளுக்கும் தொடர்ந்த வெற்றியை அருளி, இஸ்லாம், அறிவு மற்றும் மனிதகுலத்திற்கு சிறப்பாக சேவையாற்றும் பாக்கியத்தை வழங்குவானாக. ஆமீன்.
الحمد لله! تواصلت فعاليات حفل التخرج الأول لكلية محاسن العلوم الإسلامية بمحطاتٍ مميزة احتفاءً بالتفوق والإنجاز العلمي والعطاء والتميز.
🏅 تكريم الأوائل بالميداليات الذهبية
تم تكريم أوائل الدفعات في كل عام دراسي بمنحهم ميدالية الحاج إي. شاه الحميد الذهبية وميدالية الحاج يو. إل. إم. أبو بكر الذهبية، وذلك من قبل العلماء الكرام، تقديرًا لتفوقهم العلمي واجتهادهم وتميزهم.
🏆 تكريم الإنجازات في التعليم العالي
تم تقديم دروع تذكارية من قبل أعضاء البرلمان الموقرين للطلاب الذين تم اختيارهم للالتحاق بالجامعات في عامي 2025 و2026، وكذلك للطلاب الذين أتموا دراساتهم العليا في الحديث والتفسير خلال عامي 2025 و2026، تقديرًا لمسيرتهم العلمية ومواصلتهم لطلب العلم.
🎁 تكريم الضيوف الكرام
قُدّم درع تذكاري إلى ضيفنا الكريم والمتحدث الرئيسي فضيلة الشيخ المفتي م. أي. م. رضوي، رئيس جمعية علماء سريلانكا ، من قبل مدير كلية محاسن العلوم الإسلامية، تعبيرًا عن الشكر والتقدير لحضوره الكريم ومشاركته القيّمة.
كما قُدّم درع تذكاري إلى ضيف الشرف الشيخ مهاجرين سمون الأنواري من قبل مدير الكلية، تقديرًا لحضوره الكريم وإسهاماته في هذه المناسبة المباركة.
📖 إطلاق كتاب «மலர்ந்திடும் மஹாஸினி»
ومن أبرز محطات الحفل إطلاق الكتاب التذكاري «மலர்ந்திடும் மஹாஸினி» من قبل مدير كلية محاسن العلوم الإسلامية. كما تم تقديم نسخ خاصة من الكتاب إلى أعضاء البرلمان الموقرين والعلماء الكرام من قبل المتحدث الرئيسي، لتكون هذه المبادرة إضافةً قيّمة إلى المسيرة التاريخية والعلمية للكلية.
🌿 اختتام الحفل وكلمة الشكر
وفي أجواء مليئة بالشكر والامتنان، اختُتم حفل التخرج الأول رسميًا من قبل رئيس الحفل. وتلت ذلك كلمة الشكر والتقدير من قبل سكرتير الكلية التي عبّرت عن خالص الامتنان لله تعالى، وللضيوف الكرام والعلماء وأعضاء البرلمان وأولياء الأمور والهيئة التدريسية والموظفين والخريجين وجميع من ساهم في إنجاح هذه المناسبة التاريخية.
الحمد لله على يومٍ حافل بالعلم والتكريم والإنجاز والذكريات الخالدة. نسأل الله تعالى أن يبارك في كلية محاسن العلوم الإسلامية وخريجيها، وأن يوفقهم لمواصلة خدمة الإسلام والعلم والإنسانية. آمين.
#மலர்ந்திடும்_மஹாஸினி ***iRizwe