5OOK LOI 5O CỦ

5OOK LOI 5O CỦ CÔNG THƯC CỦA TÔI QUÁ CHUẨN
TÔI K BÀY CHO AI MIỄN PHÍ CẢ
NẾU TIN TƯỞNG IB CHO TÔI

THU VỀ THÁNG 1 VÀI TỶ ĐƠN GIẢN . NHỜ CONG THUC CHUẨN
16/02/2025

THU VỀ THÁNG 1 VÀI TỶ ĐƠN GIẢN . NHỜ CONG THUC CHUẨN

A heartfelt thank you to our Sundara Belihuloya Media Crew ❤️
08/02/2025

A heartfelt thank you to our Sundara Belihuloya Media Crew ❤️

14/01/2025

தென்றல் வீசும் வயல்வெளிகள், சூரியன் கதிர்கள் பொங்கும் பண்டிகை! 🌾☀️
தமிழர் பண்பாட்டின் மகத்தான சிறப்பு கொண்ட தைப்பொங்கல் திருநாள் உங்கள் வாழ்க்கையை இனிமையாலும் செழிப்பாலும் நிரப்பட்டுத்து! 🍚✨
இந்த மகிழ்ச்சியான நாளில் உங்கள் குடும்பத்துக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் பெருக வாழ்த்துகிறோம்! 🏡💐
பொருளாதார வளமும் சமூக ஒற்றுமையும் தொடர்ந்து உங்களின் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக மாற்றட்டும்.

*இன்ப தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!* 🌾🌟*

As the gentle breeze flows through the fields and the sun shines brightly, it’s time to celebrate the festival of harvest! 🌾☀️
On this auspicious occasion of Thai Pongal, may your life be filled with sweetness, abundance, and prosperity! 🍚✨
Wishing you and your family good health, peace, happiness, and success. May this festive season bring economic growth, social harmony, and countless blessings into your life. 🏡💐

*Wishing you a joyous and prosperous Thai Pongal!* 🌾🌟

#தமிழ் கலாசார மன்றம்
# Tamil Cultural Society
university of sri Lanka

10.01.2025, வெள்ளிக்கிழமை பூஜையை நடாத்திய முகாமைத்துவ இரண்டாம் வருட மாணவர்களுக்கும் பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ந...
11/01/2025

10.01.2025, வெள்ளிக்கிழமை பூஜையை நடாத்திய முகாமைத்துவ இரண்டாம் வருட மாணவர்களுக்கும் பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்
🙏🙏🙏

கடந்த ஆண்டில் உங்களின் மெய்ப்பொருள் முயற்சிகளுக்கும் கடின உழைப்பிற்கும் நன்றி. தமிழ் பண்பாடு மற்றும் மரபுகளை உயர்த்தும் ...
06/01/2025

கடந்த ஆண்டில் உங்களின் மெய்ப்பொருள் முயற்சிகளுக்கும் கடின உழைப்பிற்கும் நன்றி. தமிழ் பண்பாடு மற்றும் மரபுகளை உயர்த்தும் வகையில் நீங்கள் செய்த பங்களிப்புகள் மன்றத்திற்கு மறக்கமுடியாத தடம் பதித்துள்ளன. புதிய அத்தியாயத்திற்குள் நாங்கள் நுழையும் போது, நீங்கள் உருவாக்கிய மரபை பெருமையுடன் தொடர்ந்து முன்னேற்றம் செய்வதில் பெருமகிழ்வு கொள்கின்றோம்.

உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

மிகுந்த நன்றியுடன்,
நிர்வாகம்

🌟🙏✨

Thank you for your unwavering dedication and hard work throughout the past year. Your efforts have been instrumental in upholding and celebrating our rich Tamil culture and heritage. From organizing vibrant events to fostering a sense of unity among members, your contributions have left an indelible mark on our society.

As we step into a new chapter, we carry forward the legacy you’ve built with immense pride and gratitude. Wishing you all the very best in your future endeavors.

With heartfelt appreciation,
Tamil Cultural Society

🌟🙏✨

இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் – தமிழ்க் கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகம்!தமிழ்க் கலாசார மன்றத்தின் 25 ஆவது பழைய நிர்வாகத...
05/01/2025

இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் – தமிழ்க் கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகம்!

தமிழ்க் கலாசார மன்றத்தின் 25 ஆவது பழைய நிர்வாகத்தின் காலப்பகுதி நிறைவடைந்ததை தொடர்ந்து, 26 ஆவது புதிய நிர்வாகத்திற்கான தெரிவு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை , சிறப்பாக நடைபெற்றது.

புதிய நிர்வாக குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் தகுதியும் அர்ப்பணிப்பும் மன்றத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் என நம்புகிறோம்.

தமிழ் மொழியும் கலாசாரமும் இன்னும் பல்வேறு சிகரங்களை அடைய, அனைவரின் ஒத்துழைப்பும் உறுதியாகும்!🌱🥳

03.01.2025 வெள்ளிக்கிழமை வாராந்த பூஜையை நாடாத்திய பிரயோக விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும் கலந்து சிறப்பித்த அனை...
03/01/2025

03.01.2025 வெள்ளிக்கிழமை வாராந்த பூஜையை நாடாத்திய பிரயோக விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்.

#தமிழ் கலாசார மன்றம்
#சபரகமுவா பல்கலைக்கழகம்

🎄✨ Wishing you a joyous and peaceful Christmas filled with love, laughter, and cherished moments! May the season bring y...
24/12/2024

🎄✨ Wishing you a joyous and peaceful Christmas filled with love, laughter, and cherished moments! May the season bring you happiness and hope, and the New Year be full of blessings and success.💫💫💫
Merry Christmas! 🎅🎁❄️

நேற்றைய தினம்(13/12/2024) இடம்பெற்ற வாராந்த வெள்ளி பூஜை நிகழ்வு மற்றும் புதிய நிர்வாக தெரிவும் ✨️🌱
14/12/2024

நேற்றைய தினம்(13/12/2024) இடம்பெற்ற வாராந்த வெள்ளி பூஜை நிகழ்வு மற்றும் புதிய நிர்வாக தெரிவும் ✨️🌱

✨ Silver Jubilee - 2024 ✨Kurinji Tamil" Book ReleaseRelive the memories of the event through this album.A heartfelt than...
13/12/2024

✨ Silver Jubilee - 2024 ✨
Kurinji Tamil" Book Release
Relive the memories of the event through this album.
A heartfelt thank you to Creative Pixels Photography for capturing the essence, beauty, and spirit of our event so wonderfully! 📸💖

These photos bring back the cherished moments and ensure the memories of this celebration live on forever. 💫

Address

Sabaragamuwa University Of Sri Lanka
Pambahinna
12345678

Website

Alerts

Be the first to know and let us send you an email when 5OOK LOI 5O CỦ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to 5OOK LOI 5O CỦ:

Share