Puluthivayal G.M.V

Puluthivayal G.M.V Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puluthivayal G.M.V, Puludiwayal.

  G.M.V O/L 2020 Examination Result
24/09/2021

G.M.V O/L 2020 Examination Result

23/09/2021

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப் பரீட்சையில் சித்தி அடைந்த சகல மாணவ மாணவிகளுக்கும் எமது பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

"தங்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான பரீட்சையில் சித்தி பெற்றிருக்கிறீர்கள். இச் சித்தி அடைவானது எதிர்காலத்தில் உங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்தைச் செய்ய வேண்டும். க.பொ.த உயர்தரத்திலே பொருத்தமான பாடங்களைத் தெரிவு செய்து அவை எதிர்காலத்திலே நல்ல முறையில் தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடியதாக அமைய வேண்டும். இதே நேரம் பரீட்சையில் சித்தி அடையாத மாணவர்கள் கவலை அடையாமல் மீண்டும் பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டும். மேலும் அவர்களுக்காக அரசாங்கம் பல்வேறு பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களூடாக தொழிற்பயிற்சிகளை வழங்குகிறது. அவற்றில் பொருத்தமானதை இனம் கண்டு அதன் மூலம் தமது எதிர்காலத்தை சிறப்பாக்க முடியும்"

அகில இலங்கை தமிழ் தின  போட்டியில் மூன்றாம்  இடம் பெற்ற எமது பாடசாலை மாணவி
26/07/2018

அகில இலங்கை தமிழ் தின போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற எமது பாடசாலை மாணவி

16/02/2016

பு/புழுதிவயல் அ.மு.வித்தியாலயத்தில் (12-02-2016) நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகள்.
Video & Editing : Mnm Farhan

11/10/2013
விரைவில் ......
27/06/2013

விரைவில் ......

இன்டர்நெட் மௌலவிகள்
13/05/2013

இன்டர்நெட் மௌலவிகள்

1) Participate in building a Masjid. Muslims Pray, you earn.2) Donate a wheelchair to a hospital. Patients use, you earn...
24/04/2013

1) Participate in building a Masjid. Muslims Pray, you earn.
2) Donate a wheelchair to a hospital. Patients use, you earn.
3) Give a copy of Qur'an to someone. People read, you earn.
4) Place water cooler in a public place. People drink, you earn.
5) Plant a tree. People & animals use for food or shade, you earn.
6) And the easiest of all is to share this message with people. They do, you EARN ! :')

IN SHA ALLAH!

18/01/2013

பொது அறிவு தகவல்கள் மற்றும் வேடிக்கையான தகவல்களுடன் புதிய வலைப்பூ

Address

Puludiwayal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puluthivayal G.M.V posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share